உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3A4 S. GಹT. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்.




வேலைக் காரர்கள் கலஞ்சென்று மீளவல் லிருப்புப் பாலத் தோவிலாப் பண்டிகள் பற்பல போத ஞாலத் தாருயிர் யாவையு தனிமகிழ் தருமம் மாலைக் காலமின் புறும்படி வயங்கிய நன்றே. (அ) அந்த வேளையி லாழ்கட லகத்தொரு நாவாய் வந்து கொண்டிருக் ததனைப்பன் மாந்தர்கள் கண்ணுற் றுந்து முண்மகிழ் வொடுமவ னுரையைங் துலவித் தந்த நண்பர்க டம்மொடுங் குலாய்க்களி தந்தார். (க) கவிலு மப்புகைக் கலனுசம் பட்டின கண்ணக் கவினு றப்பொலித் தனர்.சில காரிகை மார்கள் சவிபெ lஇத்திகழ் தந்தசின் மடங்தையர் முகங்க ளுவகை பொங்கின முவைகண்ட யாங்களு முடனே. (5ο) போக்த கப்பலு கின்றது. புரிந்துபல் படவு மாந்த ரேற்றியும் வண்பொரு ளேற்றியு மாண்பிற் சூழ்ந்து லாவுபு வருதல்காண்டோகைய ரெழிலி - யார்ந்து வாலுறக் கண்ணுறு மணிமயி லானுர். (க.க) யாண்டு நோக்கினு மின்பொளிர் முகங்களே கண்டேம் பூண்டு நன்மகிழ் பூத்தனம் யாங்களும் புகழ்ந்தேங் காண்டற் கெட்டருங் கடவுளார் படைப்பினுட் கருத்து மேண்ட வாவின்ப மேகொலோ வெனவெண்ணி னேமால். (க2)




அ. வேலைக்காரர்கள் - துறைமுகத்து வேலை செய்பவர். கலம் - மாக்கலம். மீள - திரும்ப வல் இருப்புப் பாலம். வலிய இரும்பா னியன்ற பாலம். ஒவிலா - நீங்காக. பண்டி - வண்டி. போத - செல்ல. ஞாலம் -உலகம். கனி மகிழ்தரும் - மிக மகிழும். வயங்கியது - விளங்கியது. அன்று எ - அசைகள்.




க. கடலகத்து - கடலிடக்கே. நாவாய் - மாக்கலம். மாந்தர்கள் - மனிதர்கள். கண்ணுற்று - கண்டு. உங் தும் - வளரும். உண்மகிழ்வு - உள்ளக்களிப்பு. உரை நயந்து உலவி - விரும்பிப் பேசி யுலாவி. குலாய் - குலாவி.




கo. விலும் - சொன்ன. புகைக்கலன் - Steamer. பட்டினம் - Harbour. கண்ண - நெருங்க. கவின் - அழகு. பொலிந்தனர் - விளங்கினர். காரிகைமார்கள்மாகர்கள். சவி - ஒளி. பெறீஇ - பெற்று. திகழ்கங்க - விளங்கின (முற்று). உவை - அவற்றை. யாங்களும் உடனே உவகை பொங்கினம் என்க. -




க.க. போங்க - வந்த புரிந்து - விரும்பி. மாண்பு-மாட்சி. புரிந்துகாண் எனக் கூட்டுக. தோகையர் - மயில்போன்றமாதர். எழிலி. மேகம். ஆர்ந்து - நிறை ந்து. வான் உற - ஆகாயத்திற்பொருங்க. கண்ணுறும் - கானும். அணிமயில்அழகிய மயில். ஆனர் - ஆயினர்; போன்றனர். மேகங்காண் மயில்போன்றனர். என்றபடி. - *;




கஉ. யாண்டு-எவ்விடத்தும். இன்பு ஒளிர்-மகிழ்ச்சி விளங்கும். மகிழ் பூண்டு: மகிழ்ச்சி கொண்டு. பூத்தனம் - முகமலர்ந்தனம். காண்டற்கு - அறிதற்கு. எட் i அரும் - எட்டுதற்கு அரிய கடவுளார் - ஆர்’ சிறப்பு விகுதி. படைப்பு - சிருஷ்; கருத்து - அபிப்பிராயம். எண் தவா இன்பம் - வலிமை நீங்காத மகிழ்ச்சி; يَمُّون - இன்பம், எண்ணினேமாய்ப் புகழ்ந்தேம் என்க, -