உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பாவலர் வி ரு ங் த . 401




கட்டுசிறைக் கோட்டமுளார் கையற்று நிற்பமற்ருே ரொட்டுதுய சொன்றுமின்றி யோடியெங்குக் கிரிவான்ருே ? (சக) ஆழ்ந்தகருத் தாளரெலா மடக்கமுடை யோராவர் தாழ்ந்திருந்தார் தமக்கொன்றுந் தாழ்விலையா மாறுகிறீஇச் சூழ்ந்துவளை மதிலுடைய துறைமுகத்துட் புனன்முழுது மோய்ந்தொடுங்கி நிற்பதனை யுற்றுணர்தி மாணவனே. )تیe( உடல்சிறிய ராயிடினு முள்ளடங்கி னேர்தமையே விடுதலின்றி நாணுளு மேவியணு குவர்மாந்தர் கடல்வெளியி னில்லாது கலங்களெலா முட்புகுந்து படர்வெளிய பட்டினத்தின் பாலடைந்து தங்குவவால். (சங்)




கலிவிருத்தம் பூவொடு சேர்ந்து பொருந்திய பிணநார் மேவிடும் வாசம் விரும்புறும் விதமாப் பாவிய வாரி பயின்றலே புனலுங் காவிய லார்ந்து துறைத்தலையமையும். (తాతా)




தரவுகோச்சகக் கலிப்பா h கல்லோரை எண்ணினரு கல்லோரே யாவதுபோ லெல்லோனைச் சேர்ந்தபொரு ளெல்லிகுெளி பேய்வதுபோ னில்லாது பேரொலிசெய்க் நீள்கடலி னிர்துறைபோய்ச் செல்லாது தானமையுஞ் சீர்காண்டி மாணவனே. (சடு) கட்டு - கட்டப் பெற்ற, சிறைக் கோட்டம் - சிறைச்சாலை. கையற்று - @FLಿ ஒட்டு - சார்ந்த -




ச.உ. கருத்து - எண்ணம். அங்ஙனம் தாழ்ந்திருந்தவர் என்க. தாழ்வு இலைகுறைவு இல்லை. cf. தாழ்ந்தோருயர்வர் " - (பிரபுலிங்கலீலை) ஆறு - விதம். கிறீஇ - நிறுவி; ஸ்தாபித்து. மதில் ஈண்டு Pier. புனல் - ர்ே. சங். உள் அடங்கிளுேர் - மனம் அடங்கப் பெற்றவர்.




of உருவுகண்டெள்ளாமை வேண்டும்.” -(திருக்குறள்) ாாள் நாளும் - தினமும். அணுகுவர் - சேர்வர். கடல் வெளி கடற் பரப்பு. கலம் - மாக்கலம். படர்வு எளிய - செல்லுதற்குச் சுலபமான பட்டினத்தின்பால் - துறைமுகத்தில். துறைமுகத்தில் மதிலு (Pier) க்குட்பட்ட நீரில் அலையிராது; புறம்பான இடங்களில் அலை வீசும் என்பது பார்க்குநர்க்குப் புலம்ை. - சச. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். பிணை - மலர்களைப் பிணைக்கும், கட்டும். வாசம் - வாசனை. விரும்புறும் விதமா மேவிடும் என்க. பாலிய- பார்க. வாரி - கடல், து இயல் - தூய இயல்பு. ஆர்க் து- நிறைந்து. துறைத்தலை-துறை யிடம், அமையும் - அடங்கும்.




சடு. எல்லோன் - சூரியன். எல்லினெளி - சூரியப் பிரகாசம், நீர் துறையின் கட்சென்று அமையும் என்க. சீர் - சிறப்பு. கக்குணம்.




51