உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 ఎ. G5. ತ್ರಕಿಯETಗುವ சாஸ்திரியாரியற்றிய முதல்




சாற்றுவார் போலச் சாத்தன ர்ென்னு மேற்றகைப் புலவர் வேட்டினி திருந்து மதுரநூல் யாத்த மதுரையு ெேகாலோ? நால்வர் குரவரு மேல்வகைத் தமிழிற் பண்ணிசைப் பாட்டிற் பரிந்து புகழ்ந்த - (டுடு) மண்ணில்விண் ணகரெனு மதுரையு ெேகாலோ அமிழ்தினு மினிய தமிழி னின்சுவை யுணர்ந்தநீர் வையை மணந்த பாண்டியன் பதியென வயங்கிய,மதுரையு ெேகாலோரி - வல்லாள ரேத்துங் கல்லாடர் தாஞ்செய் - (στο) கல்லாட மென்னுங் கனித்தமிழ் நூலுட் சொல்லாயுஞ் சங்கத் தொல்பெரு நகரென வெல்லாருங் கொள்வா னின்னிசை பகவற் பாத்தொறு முரைத்துப் பரிவுடன் புகழ்ந்த மதிகுல வேந்தர்த மதுரையு ெேகாலோ? (சுடு) செந்தமிழ்ப் பாற்கடற் புக்திமத் தாற்கடைக் துட்பொருளாகிய தட்பகல் லமுதை இம். பதினெண் கடலம்: கடலம் - நெல் முதலிய தானியங்கள்.




et, . பதினெண் கடலமு முழவர்க்கு மிகுக. (மதிவாணர்ாாடகத் தமிழ்) சிலப்பதிகாரம் கடலாடுகாதை - வரி நட்டு-சுஉரை நோக்குக. மேற்றகைப் புல வர் - மேலான தகுதிவாய்க்க புலவர். இவர் மதுரைக் கடலவாணிகன் சாத்தன் எனப் ப்டுதலின் இவர் பிறந்தஊர் மதுரையென்பது போதரும். வேட்டு-விரும்பி. மதுர நூல் - மணிமேகலை. இந்நூலின் இனிய சடையில் ஆசிரியர் மிகவும் ஈடுபட்டவர் ஆத லின் இதனை மதுரநூல் என்றே கூறினர். -




இச. கால்வர் குரவர் - சைவ சமய குரவாாகிய சால்வர்; சம்பந்தர், அப்பர், சுந்தார், மாணிக்கவாசகர். மேல்வகைத் தமிழ்-மேலாம் ஆன்ம ஞானத்தைத் தரும் வகைமை பொருந்திய தமிழ். பண் இசைப்பாட்டு - பண் பொருந்திய இசைப் பாட்டு. பரிந்து - அன்புற்று. மண்ணில் - இப்பூவுலகில். விண் நகர்-அமராவதி. தமி ழின் இன்சுவை உணர்ந்த நீர் வையை - பாண்டியன் முன்னிலையிற் சம்பந்தரும் சம னரும் புனல்வாதஞ் செய்தபொழுது, சம்பந்தர், வாழ்க வந்தனர் வானவரானி னம்’ என்னுந் தொடக்கத்த பாசுரமெழுதிய எட்டை வைகையிலிடத் தமிழின் சுவையுணர்ந்த வையைர்ே அவ்வேட்டை எதிரேறக் கொண்டு சென்ற வால்ாறு ஈண்டுக் குறிக்கப்பட்டது. மணந்த கூடிய மணந்த பதி எனக் கூட்டுக. பதி - நகரம்.




கம். வல்லாளர் - கல்வி கேள்விகளில் வல்லவர். ஏத்தும்-கொண்டாடும். கல். லாடர் - இவர் வரலாற்றைப் புறநானூற்று முகவுாையிற்காண்க. கல்லாடம் - அகப் பொருணலஞ் செறிந்த நூற்றிரண்டு அகவற்பாக்களான் இயன்ற அருமையும் இனி, மையும் வாய்ந்த வொரு தமிழ் நூல். இஃது கல்லாடரியற்றியது. கனித்தமிழ் - கனி. போலும் இனிய தமிழ். சொல்லாயும்-சொற்களையாராயும். எல்லாரும் கொள்வான் யாவரும் கொள்ளும் வண்ணம். பாத்தொறும் - ஒவ்வொரு பாவிலும், பரிவுடன்: அன்புடன். தமிழ்ப்பாற்கடல் - தமிழாகிய_பாற்கடலே. புக் கிமத்து - புத்தியாகிய மத்து. பொருளாகிய அமுது. தட்பம் - குளிர்ச்சி. .