உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-430 வி. கோ. சூரியகாயண சாஸ்திரியாரியற்றிய (முதற்




மையலொன் நின்றி மடலெழுதிப் பாடுகரும் ஐயனே காவெனச்சொ லாடுநரும்-தய்ய மனத்தின் மகிழ்சிறந்து வாழ்த்துகரு மாவார் இனத்தின் மகளி செலாம். - (எ) எலாவகை மாதரு மெங்கள் புகழ்சான்ற வெட்வர்டிறை உலாவருந் தோறும்யா மேற்கூறி யாங்குள் ளுருகிநிற்பச் சிலசமய மாமென வான்த் முற்றுத் திகழ்ந்துகின்ருர் கலாரொடு பொல்லாத மாக்களு மம்ம யங் துளமே. )ی( மேன்மொழியிற் பாலஞ்சான் மேலோ ரெனேயரோ பான்மையொடன் னைப் பரிந்துரைத்தார்.தேன்மொழியாம் செக்தமிழின் யாமுமவன் சீர்மைசொலி மாலேயொன் அறுத்துகளிப் பிற்புனேக்திட் டோம். (சு) ஒமென் றிணங்கினர்க் குற்றகட் பாள அளம்பிறிதாய்த் தாமென்ற கன்று தருக்கினர்க் குற்ற தனியரியே - ருமென் றெமதிறை வோனேப் புகழி னதனயொவ்வோம் போமென் றிகழ்ந்திட்ட போவர்க்குஞ் செய்தனன் பொன் - - - - - - - - [ణా@3a7, (50) எ. மையல் - மயக்கம் மடலெழுதுதல் - மடலூரக் கருதுபவர் தாம் விரும் பிய தலைவன் உருவத்தைச் சித்திரத்தில் எழுதும் வழக்கம் ஈண்டுக் குறிக்கப் பட் டுள்ளது. மடல் எழுதிப் பாடுதல் - உலாமடல், வளமடல் முதலிய பிரபந்தங்களை யெழுதிப் பாடுதல். கா - காப்பாயாக. சொல்லாடுதல் - பேசுதல். இனத்தின்-கூட்ட




அ. எலாவகை பதுமினி, சக்கினி, சிக்கினி, அத்தினி பென்கும்.புவது கைப்பட்ட இதை - மன்னன். உலாவருகில் பவனிவால் உள் - மனம், சில்ாம்ய ர்ைம் என கல்லுருவமென்று கருச். பாவசமாய் சிற்பர் என்றபடி சார்- சல்லவர். அம்ம்-விப்பு உளம் சயந்து நின்மூர் என்க. - -




邸, மேன்மொழி - மேனட்டு ஆங்கிலமொழி. பாலம் - கவித்துவ ம் சால். அமைந்த, எனையர் - எத்தனையோ பெயர். பான்மை - தன்மை; பெருமை; அழகு. அன்னன் - எட்வெர்ட் பரிச்து - விரும்பி. உரைத்தார் - புகழ்ந்தார். - தேன்மொழியாம் - இனிய மொழியாகிய, செக்தமிழில்ை - இரட்டை மணி மாலை யொன்று புனைக்திட்டேமென்று முடிக்க. சீர்மை - சிறப்பு, சொலி - புகழ்ந்து, உந்துகளிப்பின் மேன்மே லெழுங் களிப்பால். புனைகல் கட்டுதல், -




so. 5% - Yes; ஒப்புக்கோடம் குறிப்பு. இணங்கினர் - சம்மதித்தவர். உற்ற பொருந்திய, நட்பாளன் - கண்பன். உளம் பிறிதாய் - மனம் வேறுபட்டு. தர்ம் , என்று தாமே பெரியரென்று. அகன்று - விலகி. தருக்கினர் . அகக்க்ரித்தவர். தனி அளி எறு - ஒப்பில்லாத ஆண் சிங்கம். ஆம் ஆகும். புகழின் - புக்ழ்ச்த்ால் அதனை - அப்புகழ்ச்சியை ஒவ்வோம் போம் - ஒப்புக்கொள்ளோம் ப்ோங்கள் போல்ர் Boers: பொன் அருள் அழகிய கருணை, . . . -