உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய முதல்




கூடலி னுற்றன்று கூடும் புலவர் குழுஉவிருந்து நாடுகக் ாே லுரையே யுரையென நாட்டியசேன




யீடில் வணமெமை கோயினில் வாட்டுத லென்னகொலோரி பாட னலஞ்சால் பாங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! )ہے( பார்க்குங் குலத்தே மிருமலின் வாடல் பரிவுகொலோ - வேர்க்கும் பரிசின் விரைந்தடியார்க்காக்கும் விரவிண்ணின் கார்க்குலமெல்லா மொருங்கே துயிலுறுங் காட்சிசெ றி பார்க்கு ளுயர்த்த பரங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (சு) காவலர்க் கெய்ப்பினில் வைப்பென விவ்வயி னண்ணியசீர்க் காவலனேயா மிருமலின் வாடிடக் கைவிடுத ரீைவிழை யேலுட னே வந்தெ நோயினை நீக்கியருள் - பாவலர்க் குற்ற பாங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (5ο) துங்கக் குடம்பையி னிக்கி விரும்பித் தொடுகடலின் மங்கறி விற்புகுந் தோடி புழன்று மயங்குகிள்ளை வங்கம் பெறீஇமகிழ்ங் தென்ன வெளியே மகிழ்த்தனெமாற் பங்கயை வாழும் பாங்கிரி மெய்ஞ்ஞான பண்டிதனே! (க.க)




அ. கூடலின் உம்று - மதுரையிற் சேர்ந்து. அன்று - முற்காலத்தில். புலவர். சங்கப்புலவர். குழுஉ - கூட்டம். நாடும் - ஆராயும். குழுஉ - இன்னிசை யளபெடை ாக்கீரன் உரை - இறையணு சகப்பொருட் சூத்திரங்கட்கு சக்கீரதேவர் இயற்றிய உரை. உரை யென - சரியான உரை யென்று. நாட்டிய - கிலேபெறக் கூறிய. முருகக் கடவுள் உருத்தி சன்ம னென்னும் மூங்கைப்பிள்ளேயாய் அவதரித்துச் சங்கத்தார் ாடுவிற் காரணிகளுய் வீற்றிருந்து இறையனர் கூறிய அகப்பொருட் குத்திாங் கட்கு க்ாேனுர்தம் முரையே சிறந்ததென்று புலப்படுத்தினர் என்னும் வரலாறு ஈண்டுக் குறித்தது. சேஎய் - அளபெடுத்தது விளியின் பொருட்டு, ஈடு இல் வண் ாணம் - இத்துன்பத்திற்கு சிகர் வேறு துன்பமில்லை யென்னும்படி; வலிமை கெடும் படி எனினுமாம். என்னை கொலோ - எனே. பாடல் நலம் - பாடலின் இனிமை. சால் - அமைந்த.




க. பார்க்குங் குலம் - பார்ப்பார்குலம். வேதாந்தத்தை நெருங்கிப் பார்ப்பவர் என்றபடி. குலத்தேம் - குலத்திற் பிறந்த யாம். பரிவு - அன்பு, வேர்க்கும் வீர - துன்பமுற்ற அடியாரைக் காத்தம் பொருட்டுத் தனக்கு வியர்வை யு ண்டாதலையும் பொருட் படுத்தாது விரைந்து செல்லும் இயல்புடைய வீரனே என்றபடி. விண் ணின் - ஆகாயப் பரப்பிலுள்ள. கார்க் குலம் - மேகக் கூட்டம். ஒருங்கே - ஒன்ரு கக் கூடி துயில் உறும் - துங்கும். தொடர்புயர்வு விற்சியணி. காட்சிசெறி பாங்கிரி யென்க. பார் - பூமி. உயர்ந்த - சீனது படை வீடுகளிற் சிறந்ததாக முதன்மையுற்ற. கo. காவலர் - புலவர். எய்ப்பி னில் வைப்பு - சேமகிதி. ஆபத்தனம். இவ்வ: யின் - இவ்வுலகில். ண்ணிய - பொருங்கிய, சீர்க்காவலன் . சிறந்த காவலன். கைவிடுதல் - உதவிபுரியாது விடுதல்; கை உபசருக்கம். விழையேல் - விரும்பாதே." கைவிடுதலை விழையேல் என்க. உடனே வந்து எம்கோயினை நீக்கியருள் எனப் பிரிக்க. பாவலர்க்கு உற்ற - புலவர்கட்கு அருள் செய்தற் பொருட்டுப் பொருந்தியர் கக. துங்கம் - உயர்வு. குடம்பை - கூடு. தொகெடல் - தோண்டப்பட்ட் கடல்: மங்கு அறிவில் - குறைந்த அறிவில்ை உழன்று - வருக்தி. மயங்கு - கையற்: கிள்ளை - கிளி. வங்கம் - மரக்கலம். பெறீஇ - பெற்று. மகிழ்ந்தென்ன - மகிழ்ச்த் கென்று சொல்லும்படி. எளியேம் - அடியேம். ஆல் - அசை, பங்கயை இலக்குக் சுபம்.