பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

குறுக்க விளக்கம்

அதி. - அதிகாரம்

ஆ.பா. - ஆண்பால்

இடை - இடையியல்

இ-ரை. இதன் தொடருரை

இ.வே. - இருக்கு வேதம்

எ-டு. - எடுத்துக் காட்டு

ஒ.நோ: -ஒப்பு நோக்க

க. - கன்னடம்

கம்பரா - கம்பராமாயணம்

கலித். - கலித்தொகை

கள. - களவியல்

சச் - சச்சிதானந்த சிவம்

சி.சி. - சிவஞான சித்தியார்

சிலப். - சிலப்பதிகாரம்

சீவக. - சீவக சிந்தாமணி

சொல். - சொல்லதிகாரம்

-

AF - Anglo French

E - English

F - French

G - German

Gk - Greek

L - Latin

LL - Late Latin

த.வி. - தன்வினை தெ. தெலுங்கு

திருமந். - திருமந்திரம்

தெலுங்கு

தொமசத - தொண்டை மண்டல சதகம்

தொ. - தொகாப்பியம்

நன். - நன்னூல்

நாலடி. - நாலடியார்

நான்மணி நான்மணிக்கடிகை

பி.வி. - பிறவினை

புறம் - புறநானூறு

பெ.பா. - பெண்பால்

பொதுப்பா - பொதுப்பாயிரம்

ம. - மலையாளம்

மணிமே. - மணிமேகலை

மலைபடு. - மலைபடுகடாம்

முல்லை. - முல்லைப்பாட்டு

வ. - வடசொல்

ME - Middle English

MHG - Middle High German

OE - Old English

OF - Old French

OHG - Old High German

OS - Old Saxon

Skt - Sanskrit