98
வடமொழி வரலாறு
"ஏமுற இனிதி னோம்பி" (கம்பரா. விபீட. 114).
ஏம் + உறு = ஏமுறு. ஏமுறுதல்
=
காப்படைதல்.
ஏம் - ஏமை யாமை = பாதுகாப்பான ஓடுள்ள ஊருயிரி.
"யாமை யெடுத்து நிறுத்தற்றால்”
(கலித்.94)
யாமை
ஆமை. ஒ.நோ: யானை
ஆனை.
ஏம் + மரு = ஏமரு. ஏமருதல் = காக்கப்படுதல்.
"இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்
22
ஏம்
-
ஏமா ஏமாத்தல் = அரணாதல்.
"எழுமையு மேமாப் புடைத்து"
"இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
""
(குறள் 448)
22
(பழ.306)
(குறள்.126)
ஏம் = ஆர் = ஏமார். ஏமார்த்தல் = வலுப்படுத்தல்.
"சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல்"
ஏம் + மாறு
=
ஏமாறு. ஏமாறுதல்
வஞ்சிக்கப்படுதல். ஏமாறு - ஏமாற்று (பி.வி.)
(குறள்.660)
=
காப்பழிதல்,
ஏம்-ஏமம்: 1. காப்பு, பாதுகாப்பு. "ஏமப் பேரூர்" (தொல். 983)
2.காவல்.
"எல்லா வுயிர்க்கும் ஏம மாகிய” (புறம். 1: 11).
“ஏம முரசம் இழுமென முழங்க" (புறம். 3: 3). 3. வைப்புச் சொத்து (திவா.).
4.பாதுகாப்பான இராக்காலம், நள்ளிரவு, இரா.
"புறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே" (தேவா. 965:7).
5. இன்பம் (திவா.)
ஏமம் - சேமம்.ஒ.நோ: ஏண் - சேண்.
சேமம் - பாதுகாப்பு, நலம், இன்பம், நல்வாழ்வு, அரண், சிறைச் சாலை, புதைபொருள், சுவடிக்கட்டு, கவசம், சவக்காப்பு.
சேமம் க்ஷேம (இ.வே.)
தங்குதலை அல்லது குடியிருத்தலைக் குறிக்கும் 'க்ஷி' என்னும் முதனிலையை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாமை காண்க.
ஏலம்
-
ஏலா