உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

வடமொழி வரலாறு


கஃசு கர்ஷ

கால் - கஃசு = காற்பலம்.

கக்கட்டம்

-

கக்கட்ட (t)


கக்கக் கக்க (ஒலிக்குறிப்படுக்கு) - கக்கட்டம் = உரத்த குரற் சிரிப்பு. kakk, kakh, kakkh, khakkh என வடசொன் முதனிலை நால் வடிவில் உளது.

மா. வி. அகரமுதலியில் இச் சிறப்புப்பொருள் குறிக்கப்பெற வில்லை; சென்னைப் ப. க. க. த. அகரமுதலியில்தான் குறிக்கப் பட்டுள்ளது.

கக்கரி

கர்க்கடீ (t)

கள் = முள். கள்

=

(கட்கரி) - கக்கரி = முள்வெள்ளரி.

கச்சை

-

கக்ஷ்யா

- - =

கட்டு கச்சு கச்சை = கட்ட வுதவும் நாடாப் பட்டை. கச்சு -கச்சம்.

கக்ஷ என்னும் அரையிற் கட்டுவது என்று பொருட் காரணங் கூறுவர் வடவர்.

கஞ்சி

காஞ்சீ, காஞ்சிக, காஞ்சீக

கஞ்சி = நீர்ப்பதமான அல்லது குழைந்த சோற்றுணவு.

ம. கஞ்ஞி,க., தெ., து. கஞ்சி (g).

வடமொழியில் மூலமில்லை. புளித்த கஞ்சி என்பதும் பொருந் தாது. இளம்பதத்தைக் குறிக்கும் கஞ்சி என்னும் சொல் இளமையைக் குறிக்கும் குஞ்சு (குஞ்சி) என்னும் சொல்லொடு தொடர்புடையது. கட்கம் கக்ஷ (வே)

கள் - கட்கு - கட்கம் = அக்குள் (மறைவான

"கதிர்மணி கட்கத்துத் தெறிப்ப

கட்கம் - கக்கம்.

""

"கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர்

LiD).

(பெருங். உஞ்சைக். 38:333)

(பட்டினத். பொது,30)

கஷ் (தேய்), கச் (ஒலி) என்பவற்றை வடவர் மூலமாகக்

காட்டுவது பொருந்தாது.