உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

107


கம் - க (நீர்)

-

அம் கம் = நீர்.

கம்பலம் கம்பல

-

கம்பலம் - கம்பளம் - கம்பளி.

கமுகு - க்ரமுக

கரு கர்ப (g, bh) - இ.வே.

-

குருத்தல் = தோன்றுதல். குரு கரு - (கருப்பு) கருப்பம்.

கரு =

சூல், பீள், முட்டை, சேய், குட்டி.

-


வடமொழியாளர் க்ரூ (விளி) என்றும் grabh = grah (பற்று) என்றும் மூலங் காட்டுவது பொருந்தாது.

கருள் - க்ருஷ்

கள் - கர் - கரு கருள் = இருள் (பிங்.), கருமை.

T

=

"கருடரு கண்டத்து......கைலையார்

""

கருள் - க்ருஷ் - க்ருஷ்ண (இ.வே.) = கருமை.

(தேவா. 337:4)

க்ருஷ்ணபக்ஷ

கரும்பக்கம், தேய்பிறை. க்ருஷ்ண ஸர்ப்ப =

-

கரும்பாம்பு.

கரை க்ரு (g)

கரைதல் = அழைத்தல், சொல்லுதல், விளம்புதல்.

கல்1

கல்

கல்லெனல் =ஆரவாரித்தல். கல் - கலி. கலித்தல் = ஒலித்தல்.

கலி = ஒலி (தொல்.832).

கல்

-

கன் (kh)-இ.வே.

கல்லுதல்

=

தோண்டுதல். கல் - கன் கன்னம் = சுவரைத்

துளைத்தல், சுவர்த்துளை, துளைக்குங்கோல்.

கன் (வ.) = தோண்டு.

கன்னம் (ம.), கன்னமு(தெ.), கன்ன(க.) என்பன சுவர்த்துளை யைக் குறிக்கும்.

கலகம்-கலஹ

கலத்தல் = பொருந்துதல், பொருந்திப் போர் செய்தல்.