110
வடமொழி வரலாறு
களங்கம்
—
கலங்கம்
கல் - கள் = கருமை. கள்
கருமை, குற்றம். களங்கு
-
களம் = கருமை. களம் - களங்கு =
களங்கம் = கருமை, கறை, மறு,
குற்றம். களங்கன் = மறுவுள்ள மதி.
மா. வி. அ.மூலம் ஐயுறவிற்கிடமானது (“etym. doubtful") என்று. குறித்திருப்பது கவனிக்கத்தக்கது.
களம்-கல (kh) -இ.வே.
=
களம் = கூடுதல். கள்
-
உழவர் கூடி வேலை
கள்ளுதல் செய்யுமிடம்.
-
களம் களமர் = உழவர். ஏர்க்களம், போர்க்களம் (போரடிக்கு மிடம்) என்னும் வழக்குகளை நோக்குக. களம்-களன்-கழனி
வயல்.
களம்2- கள (g)
=
உடலுடன் பொருத்தும் கழுத்து, தொண்டை.
கள்ளுதல்
=
கலத்தல், பொருந்துதல். கள்
-
களம் = தலையை
(சிலப்.6:157)
'பாடுகள் மகளிரும்"
களம் - (களத்து) - கழுத்து.
வடவர் கல் என்னும் செயற்கையடியை க்ரூ (விழுங்கு) என்னும் சொல்லின் திரிபாகக் கொண்டு, கல என்பதற்கு விழுங்கும் உறுப்பு என்று பொருட்காரணங் காட்டுவர்.
களி (ம.) கேல் =
-
= விளையாடு.
விளையாடுதல். களி = விளையாட்டு. களி கீல்
-
=
களித்தல் (பிரா.) - கேல்.
களை க்லம்
-
= களை
களைத்தல் =அலுத்தல், அயர்தல், இளைத்தல்.
க்லம் =
ச்ரம் என்று பொருந்தாவாறு பொருத்திக் காட்டுவர் வடமொழியாளர்.
கன்னம்
-
கர்ண
கல் - கன் = துளை. கன்
=
கன்னம் = 1. துளையுள்ள காது. 2.
யானைச் செவி (திவா.). 3. காதையடுத்த அலகு பக்கம்.
ம. கன்னம், க.கன்ன.