114
வடமொழி வரலாறு
காய்
-
காச்
காள் - காளம் = சுடுகை, காளவனம் = சுடுகாடு.
காளவாய் = சுண்ணாம்புச் சுள்ளை.
காள் காய். காய்தல் = எரிதல், சுடுதல், ஒளிவீசுதல், உலை காய்தல், நிலாக்காய்தல் என்னும் வழக்குகளை நோக்குக.
காய் - காய்ச்சு. காய்ச்சுதல் = சுடவைத்தல், சமைத்தல்.
காய்
-
காச் (வ.). வடசொல் ப்ர என்னும் முன்னொட்டொடு கூடிப் ப்ரகாச் என்று வழங்குவதே பெரும்பான்மை. ய - ச, போலி.
ய
காயம்-ஆகாச (வே.)
-
கள் - களம் - கயம் = கருமை, கரிக்குருவி. கயம் கசம் = கருமை. இருட்டுக் கசமா யிருக்கிறது என்பது உலக வழக்கு.
கயவாய் = கரிக்குருவி, எருமை.
கயம் - காயம் = 1. கரிய காயா மலர்.
"காயா மலர்நிறவா"
(திவ். பெரியாழ். 1:56)
காயம் காயா. "காயாம்பூ வண்ணனிவை கழறு மன்றே (கூர்மபு. இராமனவதா.) 2. கரிய வானம்.
66
'விண்ணென வரூஉங் காயப்பெயர்"
(தொல். எழுத்து.305)
காயம் - காசம் = கரிய வானம்.
“காசமா யினவெல்லாங் கரந்து" (கம்பரா. மருத்து. 40).
காயா
66
-
காசா = 1. காயா மலர்.
"காசா கடன்மழை யனையானை" (கம்பரா. கங்கை. 53). 2. எருமை (பிங்.)
காசா
66
GUT
காசை = காயா மலர்.
“காசைக் கருங்குழலார்" (பதினொ. ஆளு. திருவுலா, 180).
-
காசா காசர
காசா = எருமை. மேற்காண்க.
காய் (ஒளிவீசு) என்னும் தென்சொல்லின் திரிபான காச் என்னும் வடசொல்லொடு ஆ என்னும் முன்னொட்டுச் சேர்த்து, ஆ- காச என்றமைத்து விளங்குவது, தெரிவது, வெற்றிட மாயிருப்பது என்று பொருட் காரணங் கூறி, வானத்தைக் குறிப்பர் வடவர். முன்னொட்டிற்குப் பொருளேயில்லை.