மொழியதிகாரம்
143
"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள'
""
(தொல்.800)
சர் - சரம் = நீண்ட அல்லது நேரான மணிக்கோவை அல்லது மலர்த்தொடை
சரஞ்சரமாய்த் தொங்குகிறது என்னும் வழக்கை நோக்குக. சரக்கொன்றை = நேர் மலர்த்தொடையாகப் பூக்கும் கொன்றை. வடவர் காட்டும் ஸ்ரு என்னும் சொற்கும் ஒழுகு, ஓடு என்பனவே பொருள்.
சல்லகம் - ஜல்லக (jh) = தாளக்கருவி.
சல்லரி
சலசல
சல் - சல்லகம் = சல்லென வொலிக்கும் தாளக்கருவி.
ஜல்லரீ (jh)
சல்லரி = 1.திமிலைப்பறை. "சல்லரி யாழ்முழவம்" (தேவா.89:2). 2. கைத்தாளம்.
சலவை
—
66
ஜலஜ்ஜல (jh) = நீர்த்துளிகள் விழும் ஒலிக்குறிப்பு.
‘சலசல மும்மதஞ் சொரிய”
சல்
க்ஷால
-
(சீவக. 82)
சலவை = துணிவெளுக்கை. தெ. சலவ (c), க. சலவெ.
வ. க்ஷல் = அலசு, சலவை செய்.
—
சலி சல் (c)
சல் - சலி. சலித்தல்
அசைதல், மனங்கலங்குதல், சோர்
வடைதல், அருவருப்புக் கொள்ளுதல், சல்லடையாற் சலித்தல் அல்லது சுளகால் (முறத்தால்) தெள்ளியெடுத்தல்.
-
சலியடை சல்லடை.
க. ஜல்லிசு, தெ. ஜல்லிஞ்சு
=
சல்லடையாற் சலி.
அசைதல், நடுங்குதல், கலங்குதல், நெறிதிறம்புதல் என்னும்
பொருள்களே வடசொற்குள.
சவ்வு சவி (ch) = தோல், மீந்தோல்.
சவம்
-
சவ் - சவ்வு = மெல்லிய தோல், மூடுதோல்.
சவ = பிணம்.
-
சாவு -சாவம் - சவம் = பிணம்.
சா சாவு