முன்னுரை
7
குடம்பை = முட்டை, வட்டமான கூடு.
குடம்பை - குதம்பை = காதோலைச் சுருள். குடா = வளைகடல், குடா குடாவு.
-
குடாவடி = வளைந்த அடியுள்ள கரடி. குடாரி = யானைத்தோட்டி.
குடி = = வளைந்த புருவம்.
குடி குடில் குடிலம் = வளைவு.
குடிலை = வளைந்த ஓங்கார வடிவம், தூய மாயை.
கொள் - கொண்டி = கொக்கி.
கோள் - கோண்
-
கோணு, கோணல், கோணம்,
கோணை.
கோண் = வளைவு, கோணம், மாறுபாடு, கொடுங்
கோன்மை.
கோணம்
-
வளைவு, மூலை, கூன்வாள், யானைத்
தோட்டி.
கோணம் - காணம் = கொட்பயறு.
நோ ஓட்டம் ஆட்டம் (உவமவுருபு). ஓடுதல் = ஒத்தல். நோட்டம் - நாட்டம் (கண்). நோடு -நாடு. நாடுதல்
=
பார்த்தல், கவனித்தல், ஆய்தல், தேடுதல், விரும்புதல். கொள் - (கொண்) - கொடு = வளைவு, வளைவான. கொடுமை = வளைவு, தீமை, கடுமை.
கொடுமரம்
=
வில். கொடுவரி
=
புலி. கொடுந்தமிழ்
=
=
செந்தமிழினின்று திரிந்த தமிழ். கொடுமலையாளம்= எளிதில் விளங்காத பழமலையாளம். கொடும்பனி கடும்பனி. கொடுவினை = தீவினை.
கொடுக்கு
=
வளைந்த தொங்கல், தேள் முதலியவற்றின்
-
கொடுக்கான்
கொட்டும் உறுப்பு. கொடுக்கன் தேள்வகை.
கொடுக்கி=தேட்கொடுக்கி, கொக்கி.
கொடு - கொடுகு. கொடுகுதல் = கொடியதாதல்.
கொடும்பு = கொடுமை. கொடுவை = தீய தன்மை. கொடுப்பு - குறடுபோன்ற கதுப்பு (அலகு).
கொடு - கொடி = வளைந்து படரும் நிலைத்திணை
வகை.
கொடிறு = குறடு, கதுப்பு (cheek, jaw).
கொள் - கொண்-(கொண்பு) - கொம்பு = வளைந்த மரக் கிளை, கிளை, கிளைபோன்ற விலங்குக் கொம்பு.