உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

வடமொழி வரலாறு


(3) தூய ஓரினத் தாய்மொழி. ஈரினக் கலவை மொழி.

(4) உலக வழக்கு மொழி. வாழும் உண்ணிமொழி.

(5) இந்திய ஐரோப்பிய மொழிக் கோவையின் முதனிலை (6) மென்மொழி.

(7) இயற்கைப் பால் மொழி. (8) பொருளிலக்கணத்தால் இலக்கண நிறைமொழி. (9) செம்மை வரம்பு மொழி. (10) பெரும்பாலும் மூல இலக்கிய மொழி.

(11) உண்மை, சமன்மை,

அன்பு முதலியவற்றை ணர்த்தும் பண்பாட்டு

மொழி.

வழங்கா நூன்மொழி; அதனால் பிறமொழிகளையே சார்ந்து வாழும் உண்ணிமொழி.

இந்திய ஐரோப்பிய மொழிக் கோவையின் இறுதிநிலை.

வன்மொழி

செயற்கைப் பால் மொழி. பொருளிலக்கணமின்மையால் இலக்கணக் குறைமொழி. செம்மை வரம்பிலா மொழி. பெரும்பாலும் மொழிபெயர்ப் பிலக்கிய மொழி.

பொய்ம்மை, பிரிவினை, ஒரு குல முன்னேற்றம் முதலிய வற்றை யுணர்த்தும் பண் பாடற்ற மொழி.

(12) மக்கள் மொழியென்று தேவ மொழியென்று ஏமாற்றும்

ஒப்பும் மொழி.

மொழி.

17. தென்மொழி வடமொழிப் போராட்டம்

தென்னாடு வந்த வேதப் பிராமணரையும் அவர் வழியினரை யும் நிலத்தேவரென்றே தமிழர் நீண்டகாலம் நம்பியதினாலும், அவ் வாரியரும் தமிழ்வழி நூலியற்றித் தமிழ்ப்பற்றினர்போல் நடித்துத் தமிழர்க்குப் புலனாகாவாறு சன்னஞ் சன்னமாய் ஆரியக் கருத்து களை நுண்ணிதிற் புகுத்தி வந்ததினாலும், திருவள்ளுவர் காலம் வரை ஆரியத் தீங்கு தமிழர் கண்ணிற்குத் தெரியாது மறைந்திருந்தது.

"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.

99

(972)

"அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்

99

செந்தண்மை பூண்டொழுக லான்

(300)

"மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”.

(134)

“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்

"2

காவலன் காவா னெனின்

(560)