உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

மொழியதிகாரம்

பண்பட்ட மொழியில் ஒரு கருத்தைத் தெரிவிப்பது பெரும் சொற்றொடரேயாயினும் ஒவ்வொரு

பாலும்

மொழியும் சொற்களாக வன்றிச் சொற்றொடர்களாகத் தோன்றாமையால், உண்மையில் மொழி என்பது முழுநிறைவான சொற்றொகுதியே.

வேத ஆரியரின் முன்னோர் மேனாட்டினின்று வந்தமையால், அவர் மொழி மேலையாரிய மொழிகளை ஒத்திருந்தது.

1. மேலையாரிய இனச்சொற்கள்

எ-டு:

தன்மை முன்னிலைப் பெயர்கள்

பொருள்

Gk.

L

Ger.

E.

Skt.

யான் - நான்

ego

ego

ich

ic(OE),

Iaham

யாம், நாம்

hemeis

nos

nir

we

vayam

நீ

su

tu

du

thou

tvam

நீம் (நீர்)

humeis

VOS

euch, ihr

you

yuyam

சில முறைப்பெயர்கள்

தந்தை

pater

pater

vater

father

pitru

தாய்

meter

mater

mutter

mother

matru

மகன்

sohn

son

sunu

மகள்

thugatar

tochter

daughter

duhitru

உடன்பிறந்தான் frater

frater

bruder

brother

bhratru

உடன்பிறந்தாள்

(sostor

schwester sister

svasru

sosor)

சில உறுப்புப் பெயர்கள்

பொருள்

Skt.

Gk.

L.

Ger.

E.

தலை

kapala

kafale

eaput

haupt

head