உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

77


அரவம் ரவ (இ.வே.)

அர் - அரவு. அரவுதல் = ஒலித்தல், அரவஞ் செய்தல்.

"வண்டரவு கொன்றை

அரவு - அரவம்.

"படையியங் கரவம்'

வடவர்‘

""


(தேவா. 89:3)

(தொல்.1004)

'ரு' என்னும் மூலங்காட்டுவர். அது அர் அல்லது அரவு

என்னும் தென்சொல்லின் சிதைவே.

அரவம் - ஆரவம் -ஆரவ (வ.) =ஒலி.

66

-

“ஆரவ மிகுத்தது”

அரன் ஹர

(பாரத. இரண்டா.24)

அரம் - அரன் = சிவன் (சேயோன்). அர் - அரம் = சிவப்பு.

பிற்கால முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கைக் கேற்ப, ஹ்ரு (அழி) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர் வடவர். அது அரி என்னும் தென்சொல்லின் திரிபாம்.

சிவன் ஆரியத் தெய்வமல்லன். அவன் முத்தொழிலையுஞ் செய்கின்றான் என்பதே தமிழர் கொள்கை.

-

அரி ஹ்ரு

அரித்தல் = அழித்தல்.

அரி-ஹரி

அரி

=

காட்டிலுள்ள உயிரிகளை யெல்லாம் அழிக்கும்

விலங்கு (சிங்கம்) -(பிங்.)

வடசொன்மூலம் 'ஹரி' (பச்சை) எனக் காட்டுவர். அது பொருந்தாமை காண்க.

அருக்கம் - அர்க்க

அருகு அருக்கு, அருக்குதல் = அழித்தல்.

"அரிமுதலோ ருயிரருக்கி”

அருக்கு = எருக்கு. அருக்கு அருக்கம்.

எருக்குதல் = 1. அழித்தல்

(உபதேசகா. சிவத்து. 422)

"நாடுகெட வெருக்கி" (பதிற். 83:7). 2. கொல்லுதல் (திவா.).

T

அருக்கு - எருக்கு. எருக்கஞ்செடி நஞ்சாதலால் இப் பெயர் பெற்றது.