உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

111


துணையாகக்


கொண்டு, தமிழுக்கே மாறாக இடையறாது மேன்மேலும் சொல்வளர்ச்சி யடைந்து வந்திருக்கின்றது.

(1) காண்-(த்யூத்.) கான், கன், கென், க்னோ-(இலத்.), க்னோ (g)-

(கி). க்னோ (g)-இ. வே. ஜ்ஞா=அறி.

ஜ்ஞா என்னும் அடியினின்று திரிந்த சொற்கள்

எ-டு:

i. முன்னொட்டுப் பெறாதவை

ஜ்ஞாத்வ = மதியுடைமை

ஜ்ஞாப்தி = அறிகை, உணர்கை ஜ்ஞாதி = நெருங்கிய உறவினன் ஜ்ஞாத்ரு = அறிவோன்

ஜ்ஞாதேய = இ ன்மை

ii. முன்னொட்டுப் பெற்றவை

ஜ்ஞாத்ர = அகக்கரணம்

ஜ்ஞாந = அறிவு, ஓதி ஜ்ஞாநி = அறிஞன்

ஜ்ஞாபக = அறிவிக்கை, நினைப்பிக்கை.

ஜ்ஞேய = அறியப்படுவது

அஜ்ஞா, அஜ்ஞாதி, அஜ்ஞாந, அஜ்ஞாநி, அஜ்ஞேய;

அநுஜ்ஞப்தி, அனுஜ்ஞா, அநுஜ்ஞாந, அநுஜ்ஞாபக,

அநுஜ்ஞாபந்;

ஆஜ்ஞா (ஆணை), ஆஜ்ஞப்தி (ஆணத்தி), ஆஜ்ஞாத்ரு, ஆஜ்ஞாபந்;

ப்ரஜ்ஞா, ப்ரஜ்ஞ, ப்ரஜ்ஞாத்ரு, ப்ரஜ்ஞாந, ப்ரஜ்ஞாபந;

ப்ரதிஜ்ஞா, ப்ரதிஜ்ஞாந, ப்ரதிஜ்ஞேய;

விஜ்ஞா, விஜ்ஞாந, விஜ்ஞாநி,விஜ்ஞாபக, விஜ்ஞாபந்

(விண்ணப்பம்), விஜ்ஞாப்தி, விஜ்ஞேய;

ஸம்ஜ்ஞா (ஸமிக்கை), ஸம்ஜ்ஞாபந, ஸம்ஜ்ஞாந, ஸம்ஜ்ஞாநி.

(2) பூ-இ. வே. பூ (bhū).

E. be, O. Teut. beo, Gk. phu, L. fu.

பூ (bhu) என்னும் அடியினின்று திரிந்த சொற்கள் எ-டு:

i. முன்னொட்டுப் பெறாதவை

பின்வருஞ் சொற்களின் முதற் பகரமெல்லாம் `bh' என்னும் கனைப்பொலி அல்லது மூச்சொடு கூடிய எடுப்பொலி என அறிக.

புவ, புவத் (d), புவந, புவஸ், புவி, பூ, பூத, பூதி, பூமந், பூமி, பூயஸ். பூர்;