136
வடமொழி வரலாறு
வினையீறுகளை யெல்லாம் பொதுப்படக் குறிக்கும் பாணினீயக் குறியீடு.
சமற்கிருத வினைகள், ஆறுகாலங்களும் (Tenses), நான் கு படிசுகளும் (Moods), மூன்று உறவுகளும் (Voices) கொள்ளும். காலம் கால என்றும், படிசு அர்த்த என்றும், உறவு ப்ரயோக என்றும் பெயர் பெறும்.
ஆறுகாலங்களும் நான்கு படிசுகளும் லக்கரங்கள் எனப்படும். வடமொழியில் எல்லா வினைவகைகட்கும் இடுகுறியான குறியீ டுண்டு. அறுகாலம்
காலவகை
நிகழ்காலம்
இறந்தகாலம்
இன்றலா இ.கா.
சேய்மை
வடமொழிப்பெயர்
வடமொழிக் குறியீடு
வர்த்தமான:
லட்(t)
அனத்யதனபூத:
லங்
பரோக்ஷபூத:
லிட்(t)
பூத:
லுங்
வரையிலா
எதிர்காலம்
முதல் எ.கா.
பவிஷ்யன்
லுட்
2ஆம் எ.கா. நாற்படிசு
அனத்யதன பவிஷ்யன்
லுட்
தமிழ்ப்பெயர்
வடமொழிப்பெயர்
ஏவல் வினை
ஆஜ்ஞா
ஆற்றல் வினை
விதி
வாழ்த்துவினை
ஆசீ.
நிலைப்பாட்டுவினை ஸங்கேத
வடமொழிக் குறியீடு
லோட் (t)
லிங்
ஆசீர்லிங்
லுங்
லேட் (t) என்று ஓர் இணைப்புப் படிசு (Subjunctive mood) வேதமொழியி லிருப்பதாகவும், பின்பு வழக்கற்றுப் போனதாகவுஞ்
சொல்லப்படும்.
மூவுறவு
தமிழ்ப்பெயர்
செய்வினை
வடமொழிப்பெயர்
எடுத்துக்காட்டு
கர்த்தரிப்ரயோக
செயப்பாட்டுவினை கர்மணிப்ரயோக
தன்பாட்டுவினை பாவேப்ரயோக
ராம: ஸத்யம் பாஷதே.
ஹரிணா பலம் பக்ஷ்யதே.
ராமேண கம்யதே.