174
தி.பி.1988 (1957)
தி.பி.1990 (1959)
தி.பி.1991 (1960)
தி.பி. 1992 (1961)
தி.பி. 1994 (1963)
தி.பி. 1995 (1964)
தி.பி. 1997 (1966)
தி.பி. 1998(1967)
தி.பி.1999 (1968)
வடமொழி வரலாறு
- திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
- மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட ‘தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது.
- தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத் தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது.
"சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு" - நூல் வெளியீடு.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார்.
- துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு.
- முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - "தமிழ்ப் பெருங் காவலர்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
ce
'என் அண்ணாமலைநகர் வாழ்க்கை " என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது.
- "இசைத்தமிழ்க் கலம்பகம்
""
"பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்"
"The Primary Classical Language of the World" 6T60T 60LD நூல்கள் வெளியீடு.
- "தமிழ் வரலாறு
""
'வடமொழி வரலாறு
""
"The Language Problem of Tamilnadu and Its Logical Solution" ஆகிய நூல்கள் வெளியீடு.
- மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணி விழாவைக் கொண்டாடி “மொழிநூல் மூதறிஞர்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு "உலகத் தமிழ்க் கழகம்” தோற்றுவிக்கப்பட்டது.
"இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?" "வண்ணனை மொழிநூலின் வழுவியல்'
``Is Hindi the logical solution of India" ஆகிய நூல்கள் வெளியீடு.