உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

வடமொழி வரலாறு


பதம் - பத (இ.வே)


பதி - பதம் = நிலத்திற் பதியும் காலடி பதம் - பாதம் -பாதை = பாதம் பட்டு உண்டாகும் வழி.

பாதை என்னும் சொல் வடமொழியில் இல்லை. ஆயின், தியூத்தானியத்தில் உண்டு. OE. paeth, E. path.

பாதம்

பாத ( .Col)

பதவி - பதவீ

பதி - பதம் = பதிந்திருக்கும் நிலை அல்லது நிலைமை, பதவி.

"பிரிவில் தொல்பதந் துறந்து"

பதம் பதவு பதவி.

-

பதிகம்-ப்ரதீக

(கம்பரா. திருவடி சூட்டு. 101)

பல் - பது - பத்து. பது - பதிகம் = 1. ஒரு பொருள்பற்றி வரும் ஒரே வகைப் பத்துச் செய்யுள்.

2. பத்து அல்லது பதினொரு குறிப்பைக் கூறும் சிறப்புப் பாயிரம்.

66

"ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோ டாய்எண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.

"காலங் களனே காரணம் என்றிம்

மூவகை யேற்றி மொழிநரும் உளரே

""

(நன். 47)

(1560T. 48)

தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றின் சிறப்புப்பாயிரம், பெரும்பாலும் இம் முறையைத் தழுவி அமைந்தவையே.

மா. வி. அ. ப்ரதி - அக என்பதன் திரிபென்று ப்ரதீக என்னுஞ் சொல்லைக் காட்டி, நோக்கியது. நோக்கு, தோற்றம், முகம், முற்பகுதி, செய்யுளின் முற்பகுதி, முதற்சொல் என்று பல்வேறு மேற்கோள்களை இடர்ப்பட்டுப் பொருத்தி, வேறுபட்ட கருத்துகளைத் தொடர்புபடுத்தியிருப்பது, அதன் செயற்கைத் தன்மையைத்

தெளிவாகப் புலப்படுத்துகின்றது.

பந்தி – பங்க்தி (இ. வே.)

பக்கம், பாகம் என்னும் இரண்டும் பகு ம் ரண்டும் பகு என்னும் ஒரே முதனிலையினின்று தோன்றியிருக்கவும், வடவர் அவற்றுள்