உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சுள் - சுள்ளாப்பு = கடுவெயில்.

சுள் - சுள்ளை

சுள்

சூளை = செங்கல் சுடுமிடம்.

(சுட்கு) - (சுட்கான்)

செங்கல்.

-

சுக்கான் = அளவிறந்து சுடப்பட்ட

சுள் - சுர் சுரம் = சுடும்பாலை. சுர் - சுரன் - சூரன் = கதிரவன்.

சுர் சுறுசுறுக்கு (சுடுதற் குறிப்பு).

சுறு - சுறீர் (சு.கு.)

சுள் சுடு சுடல் சுடலை. சுடு

- -சூடு.

சுடு - சுடர் சுடரோன்.

-

தெறு. தெறுதல் = சுடுதல்.

துள் - தெள் "நீங்கிற் றெறூஉம்'

ii. எரிதல்

சுடுவது நெருப்பு. நெருப்பின் இயல்பு எரிதல்.

உல் உரு. உருத்தல் = அழலுதல். உரு

வெப்பம்.

உரு காலம்.

=

(குறள்.1104)

உருப்பு உருப்பம்

=

உருமம் வெப்பம், நண்பகல். உருமகாலம் கோடைக்

உரு உரும் உருமி. உருமித்தல் = புழுங்குதல்.

உல் - எல் - எரி.

உள்

உண் - உண்ணம் = வெப்பம்.

குள் கொளு கொளுந்து கொளுத்து ( பி. வி.). கொளுந்துதல் எரிதல்.

குள் - (கள்) காள் கா-. கா-தல் = எரிதல். கா- எரிதல். கா- -கா-ச்சல். கா- (கா-ந்து) - காந்து.

ஒ.நோ: வே-ந்து - வேந்து.

=

காள்

காளம் - காளவா- = சுண்ணாம்புக்கல் சுடுமிடம்.

(கள்) = கண் - கண - கணப்பு = நெருப்பு.

(J5600T) கணை = உ உடம்பிலுள்ள சூடு.

(கண்) - கண்டு = அக்கி.

கும்புதல் = எரிதல்.