சுட்டொலிக் காண்டம்
53
பசு
—
―
பாசம் (moss). பாசு பாசு
-
பாசி = பாசம், பச்சைப்பயறு.
பாசு - பாசவன் = பச்சூன் விற்பவன்.
பசு - (பசி) - (பயி) பை. பைமை = பசுமை, இளமை, மென்மை.
66
'அகர இகரம் ஐகார மாகும்"
(தொல்.
54)
பை - பைத்து = பசுமை. பை பையல் = இளைஞன், சிறுவன்.
பையல் - பையன்.
பையல் - பயல் - பயன் - பசன்.
―
பை பைது - பைதல் = பையன், குழவி.
—
பயிர்
=
பச்சையான புல்செடிகொடி. பயிர்பச்சை, பைங்கூழ்
என்பன வழக்கு.
பை
—
= பயறு பச்சைப்பயறு, பிறபயறு, பயறு, பயறுபச்சை என்பது வழக்கு. பயறு - பயறி = பயற்றம்மை.
(6) மென்மை
ளமையில் எவ்வுயிரியும் மென்மையாயிருப்பதால், இளமைக் கருத்தில் மென்மைக் கருத்தும் தோன்றும். குதலை
மென்மொழி.
—
மழ மழமழப்பு = மென்மை. மழலை =
மழறுதல் = மென்மையாதல்.
மழ மத மட மடம் = மென்மை.
-
-
பைமை = பசுமை, இளமை, மென்மை.
=
மென்மை,
மென்மை, மென் மொழி.
பைய = மெல்ல. பையப் பைய - பயப்பய
பை பையா. பையாத்தல்
=
பைப்பய.
சிறுமைப்படுதல், துன்பத்தைத்
தாங்கமுடியாவாறு மென்மையாதல், துன்புறுதல். பையுள் = துன்பம்.
(7) முன்தள்ளிவருதல்
தோன்றிய பொருள் முன்னாக நீண்டுவருதல் முன் தள்ளி வருதலாகும்.
துந்து துந்தி = முன்தள்ளிய வயிறு. துந்தி - தொந்தி.
துருத்துதல் = முன்தள்ளுதல். வயிறு துருத்திக்கொண்டிருக் கிறது
என்பது தென்னாட்டு வழக்கு.