உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

உள்ளடக்கம்

ஒப்பியன் மொழிநூல்

பக்கம்

பதிப்புரை

முகவுரை

குறுக்க விளக்கம்

முன்னுரை

ஆரிய திராவிடப் பகுப்பு

இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்

வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேறுபாடு பார்ப்பனர் தமிழரோடு மணவுறவு கொள்ளாமை ஆரிய திராவிட நாகரிக வேறுபாடு ஆரியர் தொல்லகம்

ஆரியர் வருகை

தமிழ்நாட்டிற் பார்ப்பனரின் ஐவகை நிலை கடைக்கழகக் காலப் பார்ப்பனர் நிலை

பார்ப்பார், ஐயர், அந்தணர் என்னும் பெயர்கள்

தமிழகத்தில் இருசார் பார்ப்பனர்

பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்

இந்திய நாகரிகம் தமிழ நாகரிகமே

பார்ப்பனர் மதிநுட்ப முடையவர் எனல் ஆரியத்தால் தமிழ் கெட்டமை

ஆரியத்தால் தமிழர் கெட்டமை

ஆரிய தமிழப் போர் தொன்றுதொட்டதாதல்

---

vi

X

1

1

3

8

14

15

20

21

27

31

32

41

44

48

50

52

---

61

61

பார்ப்பனர் தமிழ்நூற்கன்றித் தமிழ்மொழிக் கதிகாரிகளாகாமை... 67

பார்ப்பனரின் றகர வொலிப்புத் தவறு

76