உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




vi

+ இது புணர்குறி

குறி விளக்கம்

=

இது சமக்குறி

ஒப்பியன் மொழிநூல்

இது வலப்புறத்திலுள்ளது மொழிபெயர்ப்பு, பொருள், திரிபு என்னும் மூன்றனுள் ஒன்று என்பதைக் குறிக்கும்

< இது வலப்புறத்திலுள்ளது மூலம் என்பதைக் குறிக்கும்

x இது எதிர்மறைக் குறி

99

து மேற்கோட் குறியல்லாவிடத்து மேற்படிக்குறி

() இது சில இடங்களில் வழிமுறைத் திரிவைக் குறிக்கும்.

வடமொழியிலுள்ள ‘ri’ என்னும் உயிரெழுத்து, இப் புத்தகத்தில் ‘ru' என்றெழுதப்பட்டிருக்கிறது.

இப் புத்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொல்லியலகராதிகள் கீற்றும் (Skeat) சேம்பராரும் (Chambers) எழுதியவை. ஆங்காங்குத் தொல்காப்பிய நூற்பாவிற்குக் குறிக்கப்பட்டுள்ள எண், சை. சி. நூ. ப. க. அச்சிட்ட தொல்காப்பிய மூலத்தின்படியது.

அகத். - அகத்திணையியல்

குறுக்க விளக்கம்

இறை, இறையனார் - இறையனார்

அகப்பொருள் உரை

இ. - இந்தி

இடை - இடைச்சொல்

இ.கா. - இறந்தகாலம் இரு. - இருபிறப்பி (Hybrid)

உ.வ. - உலக வழக்கு உவ. - உவமவியல்

உரி.

எ.கா.

எச்ச.

உரியியல்

எதிர்காலம்

எச்சவியல்

எ-டு. - எடுத்துக்காட்டு

எ. எழுத்து - எழுத்ததிகாரம்

ஐங். - ஐங்குறுநூறு

ஒ.நோ. - ஒப்புநோக்க

கலித். - கலித்தொகை

கள். களவியல்

கற். - கற்பியல்

கா. - காட்டு

கி.பி. - கிறித்துவுக்குப் பின் கி.மு. - கிறித்துவுக்கு முன் குறள் - திருக்குறள் குறுந் - குறுந்தொகை

குற், குற்றி. - குற்றியலுகரப் புணரியல்

செ. - செய்யுளியல்

சிலப். - சிலப்பதிகாரம்

சீவக.

-

த.-தமிழ்

சீவக சிந்தாமணி உரை

திருவாய். - திருவாய்மொழி