'ஓல்' என்னும் வேர்ச்சொல்
‘‘சீரணனை”
(திவ். இயற்.நான். 67)
அண்- அணவு. அணவுதல் = அணுகுதல், தழுவுதல், தட்டுதல்.
=
அணவு - அணாவு. அணாவுதல் = கிட்டுதல்.
“அருக்கன் மண்டலத் தணாவும்”
அண்- அணுகு - அணுக்கம் = நெருக்கம்.
(தேவா.693:1)
அண்- அணை. அணைதல் = சேர்தல், அணைத்தல் = தழுவுதல்.
அணை = அணைக்கட்டு.
ம. அண. க. அணே.
அண்- அண்டு - அண்டுதல் = கிட்டுதல்.
தெ. அண்ட்டு, து. அண்ட்டு, க. அட்டு.
,
அண்டு- அண்டை = பக்கம். தெ. அண்ட, க. அண்டெ.
அண்- அடு. அடுத்தல் = நெடுங்குதல். ம.அடு.
அடு - அடுக்கு = அடுக்கம் = வரிசை.
அடுக்கு- அடுக்கல் = பக்கமலை.
அடு - அடர் - அடர்த்தி.
101
அடு - அடர் - அடவி = மரம் செறிந்த காடு. அடவி - அட்டவி (621.)
அடு- அடுத்த (பெ.எ.), அடுத்து (வி.எ.).
அடு- அடை - அடைவு- அடவு- அடகு. அடை- அடைமானம். ஒள்- ஒண்ணு. ஒண்ணுதல் = பொருந்துதல்.
ஒண்ணார் = பொருந்தார், பகைவர்.
ஒண்ணு = ஒன்று.
6
"அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன்
வாயில் மண்ணு'
ஒண் - ஒண்டு. ஒண்டுதல் = சார்தல்.
ஒண்டுக்குடி = ஒட்டுக்குடி.
ஒண்டு - ஒண்டி = தனிமை.
(பழமொழி)
ஒண்டியாள், ஒண்டிக்காரன், ஒண்டிக்கடை, ஒண்டிசண்டி முதலிய
வழக்குகளை நோக்குக.