18
லை
―
லைகள்.
வேர்ச்சொற் கட்டுரைகள்
இலக்கு = வித்தின் முளையூன்றியபின் வரும் முதல்
ல்- இள்- இள. இளத்தல் = மெல்லிதாதல்.
உடம்பு இளந்துவிட்டது என்னும் உலக வழக்கை நோக்குக,
=
இளமை மென்மை, இளம்பருவம், அறிவு முதிராமை.
ளகு - இளகுதல் = மெல்குதல், நெகிழ்தல், உருகுதல். ம. இளகு.
=
இளகு-இளக்கு- இளக்கம். ம. இளக்கம்.
இளகு-இளஃகு. இளஃகுதல் = தளிர்த்தல்.
"இன்னுயிர்
இளஃகுமே"
(சீவக.149)
இளக்கரித்தல் = தளர்தல், வேகந்தணிதல், கருமத்தில் விழிப்பின்றி
யிருத்தல்.
இளக்கரி
மதிப்பின்மை.
―
ளக்காரம்
=
கழிகண்ணோட்டம், மனநெகிழ்ச்சி,
இளப்பம் = மதிப்புக் குறைவு, தாழ்வு. ம. இளப்பம்.
இளவல் = தம்பி, இளைஞன், முற்றாதது.
இளங்கிளை = தங்கை.
‘மாலவற் கிளங்கிளை”
(சிலப். 12:68)
இளந்தலை = இளைமை, எளிமை, கனமின்மை, முற்றா மரப் பகுதி.
இளந்தை- இளைமை.
இளந்தாரி = இளைஞன், இளைஞை.
இளந்தேவி = இளவரசி.
இளமட்டம் = இளைஞன். இளமட்டம்- இளவட்டம்.
இளம்படியர் = இளம்பெண்கள்.
“வாணிளம் படியர்”
(திவ். பெரியாழ்.3:6:3)
இளங்கேள்வி = உதவிக் கோயிற் கண்காணியர்.
ளங்கோ = இளவரசன்.
இளங்கொற்றி = ஈன்றணிமை ஆவு.
இளங்கதிர் = எழுஞாயிற்றின் கதிர். ம. இளங்கதிர்.
இளங்கம்பு = கம்புவகை.