உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

வேர்ச்சொற் கட்டுரைகள்

இளம்பதம் = முற்றாநிலை, சிறிது வெந்த அல்லது காய்ந்த நிலை, இளவரசு பதவி.

இளம்பறியல் = முற்றாத நிலையில் பறிக்குங் காய்.

இளம்பிறை = சிறுபிறை.

இளமணற்பாய்தல் = மனமிளகி ஈடுபடுதல்.

இளமழை = சிறு பெயல்முகில்.

இளமார்பு = கருப்பூரவகை.

ளமையாடுதல் = திரிபுணர்ச்சியுறுதல்.

"மந்தி.........இளமையாடி யிருக்கும் வனத்து’

(சீவக. 2491)

இளவடி = இளம்பதத்தில் வடிக்கை.

இளவணி = காலாட்படை.

“நின்ற இளவணி கலங்கி”

(ஈடு. 7,4,1)

இளவன் = ஒருவகை நஞ்சு.

இளவாடை = வடக்கிருந்து வரும் மென்காற்று.

இளவாளிப்பு = ஈரம்.

இளவிளவெனல் = பயிர் பசுஞ் செழிப்பாயிருத்தல்.

இளவுச்சி = நண்பகற்கு அணித்தான முற்பொழுது.

இளவெந்நீர் = சிறிது சுடும் நீர்.

இளவெயில் = காலை வெயில்.

இளவெழுத்து = திருந்தா வெழுத்து.

ளவேனில் = வெப்பம் முதிராக் கோடை.

ளை = ளைமை. K. ele.

ளைச்சி = தங்கை.

"அகில முண்டார்க்கு நேரிளைச்சி"

(திருப்புகழ், 1037)

ளைத்தல் = மெலிதல், சோர்தல், பின்னடைதல், வறுமைப் படுதல்,

வளங்குறைதல்.

ளைப்பு = சோர்வு, களைப்பு.

இளைது = முதிராதது. இளைது- இளைசு-இளசு

ளையர் = இளைஞர், வேலைக்காரர்.