'இள்' என்னும் வேர்ச்சொல்
ணங்கன் = நண்பன்.
'வணங்குவோ ரிணங்கன் வந்தான்" (திருவாலவா. 28 : 27) ணங்கி = தோழி. (பிங்.)
ணங்கர் = ஒப்பு.
“கற்பிற் கிணங்க ரின்மையான்'
(கம்பரா. மீட்சி. 147)
=
ணங்கலர் = பகைவர். இணங்கார் = பகைவர். =
25
ணங்கு (செ. குன்றியவி.)- இணக்கு (செ. குன்றாவி.) = இசைவி.
(பெ.) = 1. இசைவு. "இணக்குறுமென் னேழைமைதான்” (தாயு. பராபர. 273). 2. ஒப்பு. "இணக்கி லாததோ ரின்பமே” (திருவாச. 30 : 1). ணக்குப் பார்வை = பார்வை விலங்கு. இணக்கு - இணக்கம் = 1. இசைப்பு. 2. பொருத்தம். 3. நட்பு. “நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்” (கொன்றைவே.). 4. உடன்பாடு. 5. திருத்தம்.
=
6
ணக்கோலை = உடன்படிக்கை முறி.
இணாப்புதல் = ஏய்த்தல் (யாழ்).
இணாப்பு = ஏய்ப்பு (யாழ்).
ஏய்த்தலாவது பொருந்தச் சொல்லி ஏமாற்றுதல்.
இணைதல். (செ. குன்றியவி.) = 1. சேர்தல். 'இணைந்துடன் வருவதிணைக்கை” (சிலப். 3 : 18, உரை). 2. உடன்படுதல். 3. ஒத்தல் (தணிகைப்பு. நாட்டு. 53).
இணைத்தல் (செ. குன்றாவி.) = 1. சேர்த்தல். 2. கட்டுதல். “இணைத்த கோதை” (திருமுருகு. 200).
இணை = 1. சேர்வு. 2. ஒப்பு. 3. இரண்டு. 4. இரட்டை. “குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில்” (தொல். 1261). 5. துணை. 6. உதவி. இணைப்பு = 1. இசைப்பு. 2. ஒப்பு. 'இணைப்பரும் பெருமை” (திருவாச. 3:46).
ணைபிரியாமை = ஆணும் பெண்ணும் துணைபிரியா திருத்தல். ணையடித்தல் = முட்டுக்கால் தட்டுதல்.
இணையணை = பலவணை.