‘உம்’ என்னும் வேர்ச்சொல்
உடன்வந்தி = உடன்வந்த நிகழ்கால நுகர்ச்சிவினை.
=
உடு - உடன் - உடம்பை = மண்ணொடு கலந்த கலங்கல் நீர்.
_
43
உடு - உடல். உடலுதல் = 1. உறழ்ந்து மாறுபடுதல். “உடலினே னல்லேன்” (ஐங். 66). 2. சினத்தல். 'உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை” (புறம்.77).
உடல் = மாறுபாடு (பு.வெ.8:1)
உடலுநர் = பகைவர்.
உடல் - உடறு. உடறுதல் = சினத்தல்.
உடல்- உடற்று (பிறவினை).
உடற்றுதல்- சினப்பித்தல்.
உல் -உ.ஒ.நோ: பொல்- பொ,குல்-கு
பொத்தல் = துளைத்தல்.
கு = குறு, சிறு. எ - டு : குக் (கிராமம்). உத்தல் = பொருந்துதல், தகுதல்.
உ - உத்தம் = பொருத்தம், தகுதி. உத்தம் - யுக்த (வ.).
—
உத்தி
=
.
I. விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரித்தற்கு இவ்விருவராய்ச் சேர்தல். 'உத்திகட்டுதல்' என்பது உலக வழக்கு. Tel. uddi. 2. சேர்க்கை. 3. பொருந்தும் முறை. 'நுதலிப்புகுதல்' முதலிய முப்பத்திரு நூலுரை நெறிமுறைகள். 4. மதிநுட்பம்.
உத்தி- யுக்தி (வ.)
உ
உக்கம் = பொருந்திய பக்கம், இடை (waist).
"உக்கம் சேர்த்திய தொருகை'
(திருமுருகு.108)
ஒ.நோ: மருங்கு (பக்கம்)- மருங்குல் (இடை). M. ukkam.
உக்கம் - உக்கல் = பக்கம். M. ukkal.
உக்கல் - உக்கலை = மருங்கின் பக்கம் (hips).