உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழிதல்.

8

‘உல்' என்னும் வேர்ச்சொல்

உல்' (எரிதற் கருத்து வேர்)

உல்- உல. உலத்தல் = காய்தல், வற்றுதல், சாதல், அழிதல், முடிதல்,

உல - உலவை = வற்றிய கிளை.

“அலங்க லுலவை யேறி யொய்யென”

உல் - உலர். உலர்தல் = காய்தல், வாடுதல், M. ular.

(குறுந். 79)

உலர்- உலறு. உலறுதல் = வற்றுதல், வாடுதல், சினத்தல். உலறல் = கடுஞ்சினம் (திவா.)

உல்

உலை

=

நெருப்புள்ள அடுப்பு, சமைத்ததற்குக் காய்ச்ச

வேண்டிய நீர், கொல்லன் உலை.

M. ula, K. ole.

உல் - உள் - உண்- உண்ணம் = வெப்பம்.

“உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு" (தேவா. 510 : 6)

உண்ணம்- உஷ்ண(S.), un (Mhr.)

உண் - உண. உணத்தல் = காய்தல்.

=

மிளகாய்வற்றலை உணந்த மிளகாய் என்பது வடார்க்காட்டு

ஆம்பூர் வட்டத்து வழக்கு.

உண - உணத்து. (பி.வி.). 'தலை உணந்துவிட்டது’

‘தலையை உணத்து' என்பன நெல்லை மாவட்ட வழக்கு.

உண - உணங்கு. உணங்குதல் = காய்தல்.

“தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்கும்”

(தமிழ்நா.154)