உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆள்.

(10

‘உல்' (உ) என்னும் வேர்ச்சொல் உல் (உள்ளொடுங்கற் கருத்துவேர்)

=

உல்- உலகு. உல்குதல் = உள்வளைதல், ஒடுங்குதல், சிறுத்தல்,

=

உல் - உல்லி ஒல்லி. உல்லி - ஒல்லி ஒல்லொல்லி = மிக மெலிந்த

உல்லாடி-ஒல்லியான ஆள்.

உல்லாடி- ஒல்லாடி = மெல்லிய ஆள்.

உல் உள் உள்கு. உள்குதல் = உள்ளிழிதல், ஒடுங்குதல், மனந்தளர்தல்.

“சிந்தையுள்கி’”

உள்கு - உளுக்கு-உளுக்கா.

(இரகு. அயனுதய. 20)

ளுக்காத்தல் = 1. சுவர் கீழிறங்குதல். 2. கீழிருத்தல், ஒடுங்கியிருத்தல், இருத்தல். “சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன்” (ஈடு. 6:4:9)

உளுக்கா- உளுக்கார். உளுக்கார்தல் என்பது இன்றும் நாட்டுப்புற

வழக்காம்.

உளுக்கார்- உட்கார். உட்கார்தல் = கீழ் அல்லது இருக்கையில்

இருத்தல்.

எங்ஙனம் அமர்ந்திருப்பினும், நிற்கும் நிலையினும் உட்கார்ந் திருக்கும் இருப்பு உருவ அளவில் ஒடுங்கியிருத்தல் காண்க.

உட்கார்- உட்கார்ந்து (பி.வி.) உட்கார்த்துதல் = உட்கார வைத்தல்.