இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
172
தி.பி. 1986 (1955)
தி.பி. 1987 (1956)
தி.பி.1988 (1957)
தி.பி. 1991 (1960)
தி.பி. 1992 (1961)
வேர்ச்சொற் கட்டுரைகள்
சேலம் "தமிழர் பேரவை” இவரின் தொண்டைப் பாராட்டி சிறப்பித்தது.
“தமிழர் திருமணம்” நூல் வெளியீடு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப்
பணியில் சேர்ந்தார்.
- திசம்பர் 27, 28, 29இல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
- தமிழின வழிகாட்டி தந்தை பெரியார் தலைமையில் சேலம் தமிழ்ப்பேரவை' ‘செந்தமிழ் ஞாயிறு' என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத் தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
“சென்னைப் பல்கலைக் கழக
அகராதியின் சீர்கேடுகள்”
நூல் வெளியீடு
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
ஏற்பட்ட சிக்கலால்
“எனக்கு வறுமையும் உண்டு
மனைவியும், மக்களும் உண்டு -
அதோடு எனக்கு மானமும் உண்டு”
என்று கூறிவிட்டுப்
பல்கலைக் கழக பணியிலிருந்து
வெளியேறினார்.
"என்னோடு தமிழும் வெளியேறியது” என்று கூறினார்.