உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குறுக்க விளக்கம்

அகம்.- அகநானூறு

குறுக்க விளக்கம்

அக.நி.- அகநானூறு நித்திலக் கோவை அரிசமய. - அரிசமய - அரிசமய தீபம் அரிச். பு. விவா. - அரிச்சந்திர புராணம்,

விவாக காண்டம்.

அருட்பா. நடராஜ - அருட்பா

நடராஜபதி மாலை அழகர் கல. - அழகர் கலம்பகம் அறநெறி.- அறநெறிச்சாரம் ஆசாரக். - ஆசாரக்கோவை ரகு.- இரகு வமிசம்...

ராசவைத். - இராச வைத்திய மகுடம் இலக். வி. - இலக்கண விளக்கம் இறை. - இறையனார் அகப்பொருள் இறை. உரை -இறையனார்

களவியலுரை

ஈடு.

-

ஈடு முப்பத்தாறாயிரப்படி உபதேசகா.-உபதேசகாண்டம் உரி.நி.-உரிச்சொல் நிகண்டு

ஐங்.-ஐங்குறுநூறு ஐந்.ஐம்.-ஐந்திணை ஐம்பது ஒளவை. குறள். - ஒளவைக்குறள் ஒளவை. தனிப்பாடல் -ஒளவையார்

தனிப்பாடல் திரட்டு

கந்தபு.-கந்தபுராணம்

கலித். - கலித்தொகை

கல்லா.

=

கல்லாடம்

கம்பரா.-கம்பராமாயணம்

காஞ்சிப்பு. - காஞ்சிப்புராணம்

காரிகை.

-

யாப்பருங்கலக்காரிகை

குமர. பிர. திருவாரு. - குமரகுருபர

சுவாமிகள் பிரபந்தத் திரட்டு,

திருவாரூர் நான்மணிமாலை

-

குருபரம். குருபரம்பரை

குறள். - திருக்குறள்

குறிஞ்சிப். - குறிஞ்சிப்பாட்டு குறுந்.- குறுந்தொகை

குற்றா. குற. - குற்றாலக் குறவஞ்சி குற்றா. தல.குற்றாலத்தல புராணம் கூர்மபு. தக்கன்வே. - கூர்ம புராணம், தக்கன் வேள்விப் படலம் கூளப்ப - கூளப்ப நாயக்கன் காதல் கொன்றைவே.- கொன்றைவேந்தன். கோயிற்பு. கோயிற்புராணம், பாயிரம். சங்கர. உலா. - சங்கர சோழனுலா சி.சி. பரபக்கம் - சிவஞான சித்தியார் பரபக்கம்

-

-

சிபோ.பா. சிவஞானபோதபாடியம் சிலப். -சிலப்பதிகாரம் சிவஞா.-சிவஞானபோதம் சிவரக.- சிவரகசியம்

சிறுபஞ். - சிறுபஞ்சமூலம் சிறுபாண். - சிறுபாணாற்றுப்படை சினேந்.-சினேந்திரமாலை சீவக. - சீவக சிந்தாமணி சூடா.-சூடாமணி நிகண்டு

சூத.சூதசங்கிதை

சூளா. -சூளாமணி

சேதுபு. - சேதுபுராணம்

செவ்வந்திப்-செவ்வந்திப் புராணம்

-

சைவச. சைவ சமயநெறி

சௌந்தரி.- சௌந்தரியலகரி

ஞானவா.

ஞானவாசிட்டம்

ஞானா. ஞானமிர்தம்

தஞ்சைவா. - தஞ்சைவாணன் கோவை

தணிகைப்பு. நாட்டு. -தணிகைப்

புராணம், நாட்டுப் படலம்

தண்டலை. சத. - தண்டலையார் சதகம்

தண்டி. - தண்டியலங்காரம்

தமிழ் நா.தமிழ் நாவலர் சரிதை

V