உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

149

அரைமா

1/40

ஒருமா

1/20

இருமா

1/10

நாண்மா

1/5

மாகாணி, வீசம்

1/16

அரைக்கால்

1/8

முண்டாணி, முன்று வீசம் 3/16

கால்

அரை

முக்கால்

1/4

1/2

3/4

மேல் வாயிலக்கத்திற்குப் போன்றே கீழ் வாயிலக்கத்திற்கும் பெருக்கல் வாய்பாடு கூறும் எண் சுவடியுண்டு. அது கணக்காயர் பள்ளியிற் சிறப்பாய்க் கற்பிக்கப்பட்டது.

நீட்டலளவை வாய்பாடு

8 அணு

=

1 தேர்த்துகள்

8 தேர்த்துகள்

=

1 பஞ்சிழை

8 பஞ்சிழை

=

1. மயிர்

8 மயிர்

=

1 நுண்மணல்

8 நுண்மணல்

=

1 கடுகு

8 கடுகு

=

1 நெல்

8 நெல்

=

1 பெருவிரல்

12 பெருவிரல்

=

1 சாண்

2 சாண்

||

=

1 முழம்

4 முழம்

=

1 கோல் அல்லது பாகம்

500 கோல்

=

1 கூப்பீடு

4 கூப்பீடு

=

1 காதம்.