உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழி நிலைமை

தெய்வப்பெயர்: சொக்கன், பெருவுடையான்,முருகன் திருமால்,திருமகள்,நாமகள். இடப்பெயர்: தகடூர்,முது குன்றம் மறைக்காடு,

மயிலாடு துறை

பல்வகைப்பெயர்: அரசுகட்டில், அரியணை, ஆட்டை வாரியம், நியோகம்,திருவோலை, கள்ளக்

கையெழுத்து, கல்வெட்டு.

சுந்தரன்,பிருகதீஸ்வரன், சுப்ரமணியன்

விஷ்ணு,லக்ஷ்மி,சரஸ்வதி. தர்மபுரி, விருத்தாசலம்,

வேதாரண்யம், மாயூரம்:

சிங்காசனம் (சிம்மாசனம்)

சம்வத்ஸ (வாரியம்)

கூடலேகை, சிலாசாஸனம்.

133

(தடித்த எழுத்துள்ள வடசொற்கள் அவற்றுக்கு நேரான தென்சொற்களின் மொழிபெயர்ப்பாகும்)

இனி, சில தென்சொற்கள் தம் தென்மொழி வடிவிழந்து வடமொழி வடிவில் வழங்கத் தலைப்பட்டன.

எடுத்துக்காட்டு:

தென்மொழி

அரசன்

அவை

திரு

படி

தாக்கிய

வடிவம்

வடமொழி வடிவம்

ராஜன்

சபை

பிரதி

குலப்பிரிவினை

மக்களைத் நாளடைவில் இலக்கியத்தையும் தாக்கிற்று. வெண்பா அந்தணர்பா என்றும், ஆசிரியப்பா அரசர்பா என்றும், கலிப்பா வணிகர்பா என்றும், வஞ்சிப்பா வேளாளர்பா என்றும், வகுக்கப்பட்டதுடன், கலம்பகச் செய்யுள்கள் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும் அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கும் முப்பதும் பாடப்படும் எனவும் இலக்கணம் விதிக்கப்பட்டது. பாணரைத் தீண்டாமை தாக்கியதால், இசைத்தமிழும் நாடகத் தமிழும் 12ஆம் நூற்றாண்டிற்குமேல் வழக்கொழிந்தன. அவற்றிற்குரிய நூல்களும் இறந்துபட்டன.

தமிழ் கற்பார்க்குப் போதிய அரசியல் ஊக்குவிப்பின்மையால், முதலிரு சங்ககாலத்தும் முத்தமிழாயிருந்த இலக்கணநூல், கடைச் சங்க காலத்தில் ஒரு தமிழாயும், 11ஆம் நூற்றாண்டிற்குமேல் அதுவும் நிறைவின்றி எழுத்துச் சொல்லளவாயும் குறுகிவிட்டது.