உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சோற்றுக்கு மண்டியிட்டுத் தூயதமிழ் மானத்தைக்

காற்றுக்குப் பஞ்சாக்கும் கயமையினைக் கான்றுமிழும் பேற்றுக்குப் பெயர்தானே பெரும்புலவன் பாவாணன்!

அன்னைக்கும் அன்புக்கும் அருந்தமிழ்க்கும் அல்லாது பின்னெதற்கம் வணங்காத பெருவீரன், தன்மானப் பண்ணைக்குப் போர்க்கருவி, பைந்தமிழின் தேனருவி!

மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன்

தமிழ்மன்

சென்னை

குடிக்கட்டகை

017 600

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.