104
பெயர்ச்சொல்
திரவிடத் தாய்
1. மூவிடப் பெயர்
ஒருமை:
தன்மை
முன்னிலை
யானு
ச
தற்சுட்டு
தானு
பன்மை:
எங்குளு,
ஈரு
தனுகுளு
நம
நிகுளு
சுட்டுப்பெயர்
ஆண்
பெண்
பலர்
ஒன்று
பல
அண்மை: இம்பெ
மோளு
மேரு (ஆ.)
இந்து, உந்தெகுளு
மோகுளு (பெ.) உந்து
சேய்மை: ஆயெ ஆளு
ஆரு (ஆ.)
அவு
ஐகுளு
ஆகுளு (பெ.)
குறிப்பு:
1. நம (தாம்) - உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெயர். எங்குளு (யாங்கள்) - தனித்தன்மைப் பெயர்.
2. ஈரு (நீர்), ஆரு (அவர்) என்பவை உயர்வுப் பன்மை (Honorific plural)யாக வழங்கும்.
2. வினாப் பெயர்
யேரு = யார்? தாதவு = யாவது? யாது? தானெ = என்ன?
3. மக்கட் பெயர்
ஆள், ஒண்ட்டி கெ (ஒண்டிக்காரன்), கள்வெ (கள்வன்), குசவெ (குசவன்), செம்பு குட்டி (செம்பு கொட்டி), சோமாரி (சோம்பேறி), தோட்டி, நஞ்சுண்டெ (நஞ்சுண்டவன்), பிள்ளே (பிள்ளை), வேட்ட (வேடன்), குருக்குளு (குருக்கள்).
4. முறைப் பெயர்
அஜ்ஜெ (அச்சன்), அம்ம (அம்மை), அத்தெ (அத்தை), அக்க.
5. விலங்குப் பெயர்
ஏடு (ஆடு), ஆனெ (ஆனை), பஞ்சி (பன்றி), எயிபஞ்சி (எய்ப்பன்றி), எர்மெ (எருமை), கடம (கடமை), காடி, கத்தெ