உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

திரவிடத் தாய்

கோளி (கோலி), சட்டுக (சட்டுவம்), செண்டு (பந்து), செண்டெ (செண்டை = ஒர் இசைக்கருவி), தித்தி, பகட (பகடை = தாயக்கருவி), பாரெங்கி (பாரை), பிர் (வில்).

14. இடப் பெயர்

அம்பில (அம்பலம்), அரு (அருகு), இடெ (இடம்), ஊட்டி ஊற்று), கடலு, கடெ (கடை), காணி, கட்ட (குன்றம்), கொட்ய (கொட்டகை), கொட்டார, கொனெ (கொனை), சுடலெ (சுடலை), சுடுகாடு, தொளு (தொளை), தோட்ட, நடு, நாடு, பயல் (வயல்), பின்னு (விண்), கணி (கேணி), பட்ண (பட்டினம்), ஊரு (ஊர்), இல்லு (இல்), காடு. 15. காலப் பெயர்

கடு (கெடு), பொர்து (பொழுது).

16. சினைப் பெயர்

அடி, இமெ (இமை), எலெ (இலை), உகுரு (உகிர்), உமி, ஏலு (எலும்பு), ஒடு,ஒலெ (ஓலை), கண்ணு, கடெக்கண்ணு, கவ (கவை), காவு (காம்பு), காயி (காய்), காலு, கொரலு (குரல் = கதிர்), கை கொட்டாஞ்சி (கொட்டாங்கச்சி), கொட்டெ (கொட்டை), கொண்டெ (கொண்டை) கொம்பு, கெவி (செவி), தொண்டெ (தொண்டை), தோகெ (தோகை), நாலாயி (நாக்கு), நாரு (நார்), நெசலு (நுதல்), நெத்தி (நெற்றி), பீலி, மட்டெ (மட்டை), முரெய் (மூலை), முள், மூக்கு, மோரே (முசரை), வித்து, பெதெ (விதை), பெரெல் (விரல்), கொம்மெ (கொழுப்பு), தோளு (தோள்).

17. பண்புப் பெயர்

அல (அளவு), இக்கட்டு, ஒகர் (உவர்), எதுரு (எதிர்), ஹேரள (ஏராளம்), ஒய்யார, கார், கார (காரம்), காவி, குருடி (குருடு)கூனு, கொந்த்ர (கொஞ்சம்), சிட்டு, சுட்டி, உளுக்கு, சுருக்கு (விரைவு), செடி (தீயநாற்றம்), சேரு (சேர்), சொட்டு (குற்றம்), சொத்த (சொத்தை), தப்பு, நய (நயம்), நரெ (நரை), நாத்த (நாற்றம்), நேரே (நேர்), நோவு, முழம், மெருகு, மெலியுனி, வரடெ (வறடு), வேசெ (வீசை), பெப்பு (வெப்பு), தாள்மெ (மென்மை), மேரே (மேரை), பண்டவால் (வண்டவாளம்), (தாழ்மை), நம்பிகெ