உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

திரவிடத் தாய்

எண்மர்

ஒன்பதின்மர்

யெண்ம மந்தெ பதின்மர் பத்து மந்தெ வொர்மபமந்தெ பதினொருவர் பத்தொஞ்சி மந்தெ

ஏழுக்கு மேற்பட்ட எண்ணடி உயர்திணைப் பெயரெல்லாம், மந்தெ என்னும் தொகுதிப் பெயர்

எண்ணுப்பெயரொடு

கூடியமையும்.

முறையெண்ணுப் பெயர்

தமிழ்

துளு

தமிழ்

துளு

ஒன்றாம்

வெஞ்சனே

நாலாம்

நானெல்

இரண்டாம் ரட்டனெ

ஐந்தாம்

ஐனனெ

மூன்றாம் மூஜனெ

பத்தாம்

பத்தனெ

18. தொழிற் பெயர்

(1)

-டு: சுருள்.

(2)

(3)

(4)

முதனிலைத் தொழிற்பெயர்

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

எ-டு: ஈடு, கேடு.

முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர்

எ-டு: ஆட்ட (ஆட்டம்), ஒட்ட (ஒட்டம்).

விகுதிபெற்ற தொழிற்பெயர்

எ-டு: கொலெ (கொலை), சாவு, தீர்ப்பு.

சில தொழிற்பெயர்கள்: ஒணகெலு (உணங்கல்), உளவு, எலமு (ஏலம்), ஒப்பந்த, நகலி (நகல்), நடப்பு, நட்டி (நட்டல் = நடுகை), நெனப்பு (நினைப்பு), பக (பகை), புகர (புகழ்), காப்பு, பேலெ (வேலை), மதுமெ (வதுவை).

19. பல்பொருட் பெயர்

ளு

அலெ (அலை), உக்கி (உக்கம்), உண்டெ (உண்டை), உசுரு (உயிர்), இர்ளு (இருள்), ஒலக (ஒலக்கம்), கரி, காணிக்கே (காணிக்கை), குத்த (குத்தகை), கூட்டு, கூவே (கூம்பு), கூலி, கொள்ளி, சிட்டிக்கி (சிட்டிக்கை), சில்லெர (சில்லறை), சில்லு, சீட்டு, சூடி (சூடு = அரிக்கட்டுக் குவியல்), பொள்ளி (வெள்ளி),