உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உன்காலம் பொற்காலம்! திரவி டத்தாய் ஒளிர்ந்த காலம்! தமிழர்தம் கால்த டத்தில் பொன்னான ஒப்பியலும் துளிர்த்த காலம்! மூத்ததமிழ் புவியத்தின் தாயே யென்று சொன்னகாலம்! ஆரியத்தின் மூல வுண்மை சூழ்ந்தகாலம்! குமரிக்கண் டம்தான் மாந்தன் மன்னிய பிறப்பென்றே ஆய்ந்த காலம்! மணிமணியாய்ச் சொன்மழைகள் பெய்த காலம்!

- பாவலர் ஆ.முத்துராமலிங்கம்

தமிழ்ம,

அறக்கட்டலை

சென்னை

600 017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.