முடிபுரையியல்
தென்மொழிக்கும் வடமொழிக்கும் வேறுபாடு
தென்மொழி
(1) அயன் மொழி
(2) மெல்லோசை மொழி
(3) உலக முதன் மொழி (இந்தைரோப்பிய மொழிக் குடும்பத்தின் தொடக்க முனை).
(4) தூய ஓரினத் தாய்மொழி
(5) குமரிநாட்டு மொழி
(6) கலையும் அறிவியலும் பற்றிய முதலிலக்கிய மொழி
(7) உள்ளது சொல்லும் மெய்ந்நூன் மொழி
(8) கடவுள் வழிபாட்டு மொழி
(9) இயற்கைப் பான்மொழி
(10) செம்மை வரம்பு மொழி
(11) பொருளிலக்கணம் மொழி
(12) மன்பதை முழுவதையும் ஒன்றுபடுத்தும் மொழி
(13) பேச்சு மொழி
(14) மக்கள் மொழியென்று ஒப்பு மொழி
தேவமொழியின் இயல்புகள்
வடமொழி
திரிமொழி
வல்லோசை மொழி
மேலை யாரியத்தின் பின் தோன்றிய மொழி (இந்தைரோப்பிய மொழிக் குடும்பத்தின் இறுதிமுனை).
ஈரினக் கலவை மொழி
தனக்கென ஓர் இடமில்லாத நாடோடி மொழி
அறிவியலும் பற்றிய கலையும் வழியிலக்கிய மொழி
இல்லது சொல்லி ஏமாற்றும் பொய்ந்நூன் மொழி
சிறுதெய்வக் கொலைவேள்வி மொழி
செயற்கைப் பான்மொழி
செம்மை வரம்பிலா மொழி
பொருளிலக்கணம் இல்லா உள்ள மொழி
ஓரினத்தையே நாற்பிறவிக் குல மாகப் பிரிக்கும் மொழி
இலக்கிய மொழி
தேவமொழி யென்று ஏமாற்று மொழி
137
தொன்மை, முன்மை, இயன்மை, வியன்மை, தாய்மை, தூய்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, அம்மை, செம்மை, இனிமை தனிமை, மறைமை, இறைமை என்னும் பதினாறும் தேவமொழிக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகளாம்.
1