உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் பகையைச் சரித்தே ஒழிக்கும் இமிழ்வார் மதகரி நீ

தமிழக நச்சைத் தடித்தே அழிக்கும் அமிழ்தக் கலையமாம் நீ

உலகோர் தமிழ்மாண் புணரச் செய்யும் இலகு தமிழ்ப்பரிதி நீ.

- தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தமிழ்மன்

கட்டளை

அறக்கட்ட

சென்னை

600 017

'பெரியார் குடில்'

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.