உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




250

திருக்குறள்

தமிழ் மரபுரை

பெருந்தகைமை - உயர்குடிப்பிறப்பு - 968

பைய - மெல்ல

முதுவர் - தம்மின் மிக்கார்-

1068

முரிந்து - இழந்து –

815

899

பொன்றாமை - இறவாமை

-

886

மெய்வேல் - தன்மார்பின்கண் நின்ற வேல்

போகவிடல் - கைவிடுதல் -

831

774

மட்பகை – மட்கலத்தை அறுக்குங் கருவி,

மேவற்க – மேலிட்டுக் கொள்ளற்க - 877

மண்ணைப் பகுக்குங் கருவி -

883

மையல் - மயங்குதல் -

838

மதிநுட்பம் - இயற்கையாகிய நுண்ணறிவு

யாக்க - செய்க -

763

636

யாங்கணும் - எவ்விடத்தும-

864

மருட்டியற்று - மயக்கினாற் போலும் 1020

-

வல்லரண் - அழியாத நகரி -

737

-

மருவுக - பயில்க -

800

வறங்கூர்ந்தனையது - வறுமை மிக்காற்

மலைந்து - செய்து -

657

போல்வதோர் இயல்பினது -

1010

மறவர் - வீரர் -

778

வன்கணது - தறுகண்மைமையுடையது -

மறுமையிலாளன் - மறுமைப்பயன்

764

இல்லாதான் -

904

மனத்திட்பம் – மனத்தினது திண்மை-661

வன்பாட்டது - வலிமைப்பாடுடையது -1063 விதிரார்- தெறியார் –

1077

மன்னிய – நிலைபெற்ற -

692

விழைதகை - விழையப்படுந்தன்மை - 804

மாசற்ற - குற்றம் அற்ற -

649

விளித்தற்று - அழைத்தால் ஒக்கும் - 894

மாணாத - ஏலாதன -

867

வினையாண்மை - வினையை

மாணார் - பகைவர் -

-

823

ஆளுந்தன்மை -

904

மாறல்ல - மாறுகொள்ளாத -

944

வீற்றிருக்கை - அரசிருக்கை -

789

மாற்றலர் - பகைவர் -

749

வெறுத்தக்க - செறியத்தக்க -

993

மிகப்பட்டு - தான் மேம்பட்டுத் தன்மிகுதி

காட்டி -

வேலி - ஏமம் -

1016

1074