உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அமுதாம் தமிழுக்கு ஆயிரம் அணிபூட்டி இமையா மல்நோக்கி யின்புற்றுச் சாய்ந்திட்டார் அமிழ்தாம் தமிழுண்டு சாவாரோ மண்ணுலகில் தமிழ்த்தாய் மடியில் தவழ்கின்றார் பாவாணர்.

முனைவர் இரா.மதிவாணன்

தமிழ்மன்

சென்னை

குறக்கட்டகை

600 017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.