உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

குறைமதியர் தேக்கிவைத்த கறையிருளை

நீக்கவந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார்!

தன்மதிப்பின் கொடுமுடியாய், தன்னுரிமை முகில் இடியாய், ஆர்த்திலங்கும் சீர்த்தியினார்!

நன்றி கொன்ற தமிழினத்தின் பன்றித் தனத்தால்

புகழ் மறைக்கப்பட்டும், புறந்தள்ளப்பட்டும் குமைந்த ஈகஎரி!

அமைந்தொளிரும் குடவிளக்கு!

மடமைத் தமிழரின் அடிமைத் தனத்தால்

மிடிமை வாய்ப்பட்ட கடமைக் காவலர்!

- முனைவர் மு.தமிழ்க்குடிமகன்

தமிழ்மன்

சென்னை

குமக்கட்டவை

நம் வேர்

600 017

‘பெரியார் குடில்’

பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.