உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மற்று

மனை

மால் (கருப்பு)

முகில்

முயல்

வண்ணனை மொழிநூலின் வழுவியல் meta (a pfx. meanning beyond, over, after and frequently) denoting change or transforma tion)

mone (abode)

melos (black)

O -michle

moleo (strive)

mumu, E. murmur

முறுமுறு

முன்னம் - முனம் - மனம்

மூக்கு1

மூக்கு 2

2

மூழ் மூடு, மூ-

மூளை

மேல் - மெலுக்கு

மொத்திகை -மத்திகை

மொல்லை

வழு

menos (mind)

mukter (nose)

muxa (mucus)

muelose (marrow)

muo (shut)

malakos (soft)

mastix, mastigos

molos (mass)

sphellow (fallacy)

plasso (strike)

phrisso (shiver with cold)

விளாசு

விறை

வெட்டம் (வெளிச்சம்)

photos (light)

மத்திகை

மொத்துதல்

குதிரைச்சம்மட்டி.

அடித்தல். மொத்து -மொத்திகை -மத்திகை

ஒ. நோ: சவட்டு -சவட்டி சாட்டி. சவட்டு - சவட்டை - சாட்டை. சவட்டு சமட்டு -சமட்டி -சம்மட்டி.

||

ஒகரம் அகரமாகத் திரிதல் இயல்பு. எ -டு: ஒட்டு – அட்டு, கொம்பு கம்பு, தொண்டையார் பேட்டை -தண்டையார்பேட்டை, பொலிசை - பலிசை, மொண்டை (மொந்தை) -மண்டை.

கிரேக்க மொழியில் இச்சொற்கு மூலமில்லை.