உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கண்ணீர் வற்றிக் கடல்வற்றி - நீள் கடலின் அருகில் ஊற்றெடுக்கும் உண்ணீர் வற்றி உலகளிக்க - மேல் உலாவும் மேகத் திரள் வற்றித்

தண்ணீர் வற்றித் தரை முழுதும் - செந்

தணலே பற்றித் தீய்த்ததுவே,

ஒண்ணீர் அறிவுப் பாவாண - நான்

உனையே பிரிந்த போழ்தினிலே!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழ்மன்

குமக்கட்டவை

சென்னை

600

017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.