உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(5) “ஐவர் அரைக்கும் மஞ்சள் தேவர் குளிக்கும் மஞ்சள்.

(6) “ஆக்கூர் அடிவாழை, அண்ணன் தம்பி பெருவாழை.'

66

(7) ஏழண்ணன் காட்டிலே, எங்களண்ணன் ரோட்டிலே, மஞ்சள் சாரட்டிலே.

ன்னொரு பாட்டுப் பின்வருமாறு :

(1)

"தூப்பொறுக்கி தூதுளங்காய்

மாப்பொறுக்கி மாதுளங்காய்

(2)

கல் பொறுக்கி கடாரங்காய்.

"ஈர் ஈர்த்திக்கொள்

பூப்பறித்துக்கொள்

பெட்டியில் வைத்துக்கொள்.

(3)

"முக்கோண வாசலிலே முத்துத்தட்டுப் பந்தலிலே.'

99

66

(4)

(5)

“நான்கு டோங்கு டம்மாரம்

நாங்களாடும் பம்பரம்.”

"நான்கு டோங்கு

(அல்லது)

நாலுவெற்றிலை வாங்கு

‘ஐவர் அரைக்கும் மஞ்சள்

66

(6)

66

(7)

தேவர் குளிக்கும் மஞ்சள்.'

கூறு கூறு சித்தப்பா

குறுக்கே வந்த பெரியப்பா.”

‘ஏழை எண்ணிக் கொள்

எண்ணெய் மரம் சேர்த்துக்கொள்

பெண்ணை அழைத்துக் கொள்.” 1

1

1. இப் பாட்டிலுள்ள சில சொற்களின் கொச்சை வடிவம் திருத்தப்பெற்றுள்ளது.