உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நிலமும் வெந்து நீராகி - மண் நீரும் கொதித்து வளியாகிப்

பொலமொண் தீயும் புகையாகி - வான்

போழும் வளியும் வெளியாகிப்

புலமெண் டிசையும் கிடுகிடுக்க - ஐம்

பூதத் தூழி ஆர்த்ததுவே,

அலமார் நெஞ்சில் பாவாண - நீ

ஆக்கை கழன்ற போழ்தினிலே!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழ்மன்

குமக்கட்டவை

சென்னை

600

017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.