உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

மரி யாளே

40

உயிர்த்தெழுதல்

தசரத ராஜ குமாரா' என்ற மெட்டு

கதிரவன் நாளதிகாலே

பரி வாலே

கல்லறை வெறுமையாக் கண்டனள் முனமே கர்த்த னுயிர்த்தா ரென்று கழறுந் தேவினமே மெல்லிய லழுதுபின் மீளுறு கணமே

அயல் நின்றார்

மேசையன் வடிவென்று கொண்டார் மரி யென்றார்

ஏசு மறைந்தவுடன் இன்புறு மரியாள் ஏகினள் சீடரிடம் இமையதுந் தரியாள் தேசுறு மகிழுரை தெரிப்பதற் குரியாள் தேவ மகிமையறி சீடர்

மகிழ் கூட

நடமாடத்

எம்மா வூருக்கிருவர் ஏகினர் சீடர் இடைவிழ மருவினர் ஏசுவுங் கூடத் தம்மா லியன்றவரை தகவுரை யாடத் தமையறியாது வழிபோகும்

விரை வாளே

தமை விண்டார்

துதிபாட

பெரு வேகம்

கதி ரேகும்

இரு ளாகும்

கோமக னுரைகளைக் கோளாளர் தெரிந்தார்

கூறிய போதேயுளங் கொழுந்துவிட் டெரிந்தார் சேம விடியல்வரச் செல்லுமென் றிரந்தார் தேசிகனு மிணங்கி யிருந்தார்

ஒரு விருந்தார்

முற்று மருந்தார்

உருக் கரந்தார்

147